wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நம் நாட்டின் பாரம்பரியம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நாட்டின் அரசமைப்பு ............................... தொடக்கத்தில் உருவானது.

a)

14- ஆம் நூற்றாண்டு

b)

16 - ஆம் நூற்றாண்டு

2.

.................. காலம் தொடங்கி இன்றுவரை நாட்டின் அரசமைப்பு பின்பற்றப்பட்டு வருகிறது.

a)

மலாக்கா அரசுகளின்

b)

பண்டைய மலாய் அரசுகளின்

3.

நாட்டின் அரசமைப்பில் ............................ சமயத்தின் தாக்கம் இருந்தது.

a)

இந்து மற்றும் புத்த

b)

இந்து மற்றும் கிறிஸ்துவ

4.

............................. ஆட்சிக்காலத்தில் சுல்தானின் அதிகாரம் மிகுந்தும் தெளிவாகவும் அறிய முடியும்.

a)

பரமேஸ்வரா

b)

சுல்தான் சூலு

5.

முற்காலத்தில் அரசர் தலைமை ஏற்றிருக்கும் மாநிலத்தை ................. என்பர்.

a)

அரசு

b)

அரசமைப்பு

6.

சுல்தான் அல்லது ராஜா அரசாட்சி முறையில் உயர்ந்த நிலையை வகிப்பதோடு, குடிமக்களுக்கு ................. திகழ்கிறார்.

a)

மாநிலத் தலைவராகவும்

b)

அரணாகவும்