Font size
S
M
L
XL
WorksheetsSejarah minggu 4
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார் நடவடிக்கை என்ன?
a)
விவசாயம்
b)
சுரங்கத் தொழில்
c)
கைப்பேசி விற்பனை
d)
புத்தக விற்பனை
2.
விவசாயத்தில் எந்த பயிர்களை பண்டைய மலாய் அரசுகள் பயிரிட்டன?
a)
நெல்
b)
வாழை
c)
ரம்புத்தான்
d)
மாம்பழம்
3.
பயிர் செய்த பொருட்களையும், வாணிப பொருட்களையும் எங்கு விற்பனை செய்தனர்?
a)
பேரங்காடி
b)
சிறுங்காடி
c)
துறைமுகம்
4.
வாணிப துறமுகத்தில் என்னென்ன பொருட்கள் கிடைத்தன?
a)
மிளகு
b)
பழங்கள்
c)
மசாலைப் பொருட்கள்
d)
வாகனம்
5.
பண்டைய மலாய் அரசுகள் காடு மற்றும் கடல் வளத்தை வணிகம் செய்தனர்
a)
சரி
b)
தவறு
6.
சுரங்கத் தொழில் என்னென்ன பொருட்கள் உற்பத்திச் செய்யப்பட்டன?
a)
தங்கம்
b)
தகரம்
c)
ஆயுதம்
Reset
