Worksheetsமாட்சிமை தாங்கிய மாமன்னர்
Total questions: 10
Worksheet time: 8mins
மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்த துறையில் நாட்டின் முகாமைத் தலைவராக விளங்குகிறார்?
சட்டத்துறை
நிர்வாகத்துறை
விளையாட்டுத்துறை
நலத்துறை
ஒன்பது அரசர்களின் (a) அரசவை மன்றம் மாமன்னரின் நியமனத்தை முடிவு செய்யும்
நிர்வாகத்துறையின் பொருள் யாது?
நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை
நாட்டின் சட்டத்திட்டங்களை உருவாக்கும் துறை
ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளை அமல்படுத்தும் துறை
எந்த ஆண்டில் தர்பாருக்குப் பதிலாக அரசர் மன்றம் அதிகாரப்பூர்வமாக உருவக்கப்பட்டது?
1949
1947
1946
1948
தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்னரின் பெயரை (a) பிரகடனப்படுத்தும்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டதன் அடையாளமாகக் (a) முத்தமிடுவார்.
இந்த படத்தில் இருப்பவர் யார்?
சுல்தான்
மாட்சிமைத் தாங்கிய மாமன்னர்
பிரதமர்
அரசர் முத்திரைக் காப்பாளர்
யார் வழங்கிய பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் கையெழுத்திடுவார்?
பிரதமர்
மலாய் மன்னர்கள்
கெடா சுல்தான்
அரசர் முத்திரைக் காப்பாளர்
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர் முன்னிலையில் பிரதமர் (a) வாசிப்பார்.
நியமனக் கடிதம்
அங்கிகாரக் கடிதம்
முடிசூட்டுக் கடிதம்
பதவியேற்ப்புக் கடிதம்
உறுதிமொழி கடிதம்
