Font size
Worksheetsவரலாறு 30/7
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
1946ஆம் ஆண்டில் மலாய் காங்கிரஸின் தலைவர்.
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி
(Dr. Burhanuddin al-Helmi)
டத்தோ ஓன் பின் ஜபார்
(Dato’ Onn bin Ja’afar)
அமாட் போஸ்தாமாம்
(Ahmad Boestamam)
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)
'சுவாரா ராக்யாட்' (Suara Rakyat), 'வோய்ஸ் ஓப் தி பீப்பிள்' (Voice of The People) நாளிதழ்களை வெளியிட்டார்.
அமாட் போஸ்தாமாம்
(Ahmad Boestamam)
துன் தான் செங் லோக் (Tun Tan Cheng Lock)
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்
(Tun Abdul Razak bin Dato’ Hussein)
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)
(a) ஆம் ஆண்டில் டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி (Dr. Burhanuddin al-Helmi) மலாயா இஸ்லாமியர் கட்சிக்குத் (PAS) தலைமையேற்றார்.
____ஆம் ஆண்டில் 'அங்காத்தான் பெமுடா இன்சாப்' (API) தலைவர்.
டத்தோ ஓன் பின் ஜபார் (Dato’ Onn bin Ja’afar), 1946
அமாட் போஸ்தாமாம் (Ahmad Boestamam), 1955
அமாட் போஸ்தாமாம் (Ahmad Boestamam), 1946
டத்தோ ஓன் பின் ஜபார் (Dato’ Onn bin Ja’afar), 1955
'ஐக்கிய தீபகற்ப இந்தோனேசியக் குடியரசு கட்சிக்குத் (KRIS) தலைமையேற்றார்.
டத்தோ ஓன் பின் ஜபார்
(Dato’ Onn bin Ja’afar)
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)
அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir)
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி
(Dr. Burhanuddin al-Helmi)
உத்துசான் மெலாயு நாளிதழைத் தோற்றுவித்தார்.
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)
அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir)
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி
(Dr. Burhanuddin al-Helmi)
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி
அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா
(Tunku Abdul Rahman Putra Al-Haj ibni
Almarhum Sultan Abdul Hamid Halim Shah)
மலாய்க்காரர்களை ஒன்றிணைத்து மலேயன் யூனியனை எதிர்த்தவர்.
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி
(Dr. Burhanuddin al-Helmi)
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)
டத்தோ ஓன் பின் ஜபார்
(Dato’ Onn bin Ja’afar)
அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir)
____ஆம் ஆண்டின் மலாயாத் தேசிய மலாய்க்காரர்கள் கட்சியின் (PKMM) இரண்டாம் தலைவர்.
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி (Dr. Burhanuddin al-Helmi), 1956
டத்தோ ஓன் பின் ஜபார் (Dato’ Onn bin Ja’afar), 1956
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி (Dr. Burhanuddin al-Helmi), 1945
டத்தோ ஓன் பின் ஜபார் (Dato’ Onn bin Ja’afar), 1945
அம்னோவின் இரண்டாம் தலைவர்.
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad)
டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி
(Dr. Burhanuddin al-Helmi)
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி
அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா
(Tunku Abdul Rahman Putra Al-Haj ibni
Almarhum Sultan Abdul Hamid Halim Shah)
டத்தோ ஓன் பின் ஜபார்
(Dato’ Onn bin Ja’afar)
____ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட மூன்றாம் நிலை மஜிஸ்திரேட் பதவியிலிருந்து விலகினார்.
அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir), 1957
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad), 1957
அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir), 1934
ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad), 1934
