wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு அறிவோம் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வரலாறு என்பது கடந்த காலங்களில் நடந்த ___________

a)

கட்டுக் கதைகள்.

b)

உண்மை நிகழ்வுகள்.

c)

புராணக் கதைகள்.

2.

வரலாற்றை ஆய்வு செய்ய __________________________ மூலங்கள் உள்ளன.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

3.

மனிதன் உருவாக்கி விட்டுச் சென்ற பொருள் ______________.

a)

மின்பொருள்

b)

தொல்பொருள்

c)

புதையல்

4.

காலக் கருத்துருவை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒன்று

5.

வரலாற்று மூலங்களில், முதலாம் மூலத்தைத் தெரிவு செய்க.

a)

சஞ்சிகை

b)

புதைபடிவம்

c)

நாளிதழ்

6.

மேற்காணும் பொருட்கள் எந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டன?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

7.

புராதனக் காலத்து விலங்கு மற்றும் தாவரங்களின் எஞ்சியப் பகுதிகளைப் ________________ என்பர்.

a)

வரைப் படிவம்

b)

எழுத்துப் படிவம்

c)

புதைப்படிவம்

8.

காலநிரல் என்றால் என்ன?

a)

வரிசையாக நடந்த நிகழ்வுகள்

b)

முறையாக நடந்த நிகழ்வுகள்

c)

காலவரிசைப்படி தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்வுகள்

9.

வரலாற்று மூலங்களில், இரண்டாம் மூலங்கள் மூன்றினைத் தேர்ந்தெடுக.

a)

கற்கருவி

b)

நாளிதழ்

c)

கையேடு

d)

மட்பாண்டம்

e)

சஞ்சிகை

10.

வாய்மொழி முறை என்பது ____________ தகவல்களைப் பெறுவதாகும்.

a)

வரலாற்றுச் சுவடுகளின் வழி

b)

முதன்மை மூலத்தின் வழி

c)

நேர்காணலின் வழி