NEW
Font size
WorksheetsSejarah tahun 4 (3.1.3)
Total questions: 8
Worksheet time: 8mins
• சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்.
• குகைகளில் வாழ்ந்தனர்.
• கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத்
திறம்படப் பயன்படுத்தினர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
• மிகப்பெரிய குழுக்களில் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி
வாழ்ந்தனர்.
• அவர்களை வழிநடத்த தலைவர் ஒருவரைக் கொண்டிருந்தனர்.
• சடங்குகளையும் மரபுகளையும் முறையாக அமல்படுத்தினர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
· பெரிய குழுக்களில் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தனர்.
· ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் கடற்கரையோரங்களிலும் குடியிருப்புகளை அமைத்தனர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
· சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்.
· குகைகளிலும் கடற்கரையோரங்களிலும் ஆற்று முகத் துவாரங்களிலும் வாழ்ந்தனர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
• நன்கு சீரமைக்கப்பட்ட கற்கருவிகளைப் பயன்படுத்தினர்.
• காட்டு வளத்தைச் சேகரித்தனர்; விலங்குகளை வேட்டையாடினர்; மீன் பிடித்தனர்.
• உணவைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் தொடர்ந்தது.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
· பல்வேறு பயன்களைக் கொண்ட சீரமைக்கப்பட்ட வழவழப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தினர்.
· விவசாயம் செய்தனர்; மீன் பிடித்தனர்; பிராணிகளை வளர்த்தனர்; மட்பாண்டங்களைச் செய்தனர்.
• பண்டமாற்று வாணிப நடவடிக்கையையும் வேலைப் பகிர்வையும் மேற்கொண்டனர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
· •கற்களிலான கருவிகளைப் பயன்படுத்தினர்.
• காட்டு வளத்தைச் சேகரித்தனர்; விலங்குகளை வேட்டையாடினர்.
• உணவைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
• உலோகக் கருவிகளைப் பயன்படுத்தினர்.
• கடற்பயணமும் வாணிபமும் முக்கிய நடவடிக்கைகளாக அமைந்தன.
• பண்டமாற்று வாணிப நடவடிக்கை மேலும் வளர்ச்சி கண்டது.
• அயல் அரசுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர்.
மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்