wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு வகுப்பு 5 3/3/25

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

அரசர் அல்லது சுல்தான் என்பவர் யார்?

a)

ஆட்சி

செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும்.

b)

இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை

ஆட்சியாளர் ஆவார்.

c)

மாநிலத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும்

நிலைநாட்டும் தலைவராகத் திகழ்கின்றார்.

d)

தொடக்கக்கால மலாய்

அரசுகளின் அரசாட்சி முறையில் அரசர், மிக உயர்ந்த நிலையில்

வைக்கப்பட்டுள்ளார்.

2.

அரசு என்பது என்ன?

a)

அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி

செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும்.

b)

இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை

ஆட்சியாளர் ஆவார்.

c)

மாநிலத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும்

நிலைநாட்டும் தலைவராகத் திகழ்கின்றார்.

d)

தொடக்கக்கால மலாய்

அரசுகளின் அரசாட்சி முறையில் அரசர், மிக உயர்ந்த நிலையில்

வைக்கப்பட்டுள்ளார்.

3.

அரசர் அல்லது சுல்தான் மக்களையும் தனது

அரசையும் ஆட்சி செய்யும் மாநிலத்தில் தலைவர் ஆவார்.

a)

சரி

b)

தவறு

4.

ராஜா அல்லது சுல்தான் என்பவர் யார்?

a)

இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை

ஆட்சியாளர் ஆவார்.

b)

தொடக்கக்கால மலாய்

அரசுகளின் அரசாட்சி முறையில் அரசர், மிக உயர்ந்த நிலையில்

வைக்கப்பட்டுள்ளார்.

c)

மாநிலத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும்

நிலைநாட்டும் தலைவராகத் திகழ்கின்றார்.

d)

அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி

செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும்.

5.

தற்பொழுது எத்தனை மாநிலம்

அரசமைப்பை அமல்படுத்துகின்றன?

a)

ஐந்து

b)

பத்து

c)

பதினான்கு

d)

ஒன்பது

6.

நெகிரி செம்பிலான் ராஜாவை _______________________ என்று அழைப்பர்.

a)

ராஜா

b)

யாங் டி பெர்துவான் பெசார்

c)

சுல்தான்

d)

மாட்சிமை தாங்கிய மாமன்னர்

7.

பெர்லிஸ் ஆட்சியாளரை _____________ என்று அழைப்பர்.

a)

யாங் டி பெர்துவான் பெசார்

b)

மாட்சிமை தாங்கிய மாமன்னர்

c)

சுல்தான்

d)

ராஜா

8.

வாடாட் எனப்படுவது _____________ ஆகும்.

a)

டெமாங் லெபார்

டாவுன் உடனான வாக்குறுதி

b)

விசுவாச

உடன்படிக்கை

c)

'சுலாலாதூஸ் சாலாத்தின்'

d)

ஸ்ரீ தெரி புவானா

9.

அரசர் அல்லது சுல்தான் என்பவர் மக்களின் விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும்

உரிய ஓர் அரசின் தலைவர் ஆவார்.

a)

சரி

b)

தவறு

10.

ஸ்ரீ தெரி புவானாவிற்கும் டெமாங் லெபார்

டாவுனிற்கும் இடையிலான உடன்பாட்டின் வழி இறையாண்மைக் கருத்துருவும்

துரோகக் கருத்துருவும் தோன்றின.

a)

சரி

b)

தவறு