wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு (2.08.2021)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கூட்டனிக் கட்சியைத் தோற்றுவித்தவர்____________________.

a)

துன் தான் செங் லோக்

b)

துன் வீ.தி. சம்பந்தன்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

2.

துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையிலான சுதந்திரக் குழுவினர் எங்குச் சென்றனர்?

a)

சபா

b)

இந்தோனேசியா

c)

லண்டன்

3.

லண்டன் பேச்சுவார்த்தை வெற்றிக்குப் பின்னர் 16 பிப்ரவரி 1956இல் சுதந்திரக் குழுவினர் எங்கு திரும்பினர்?

a)

மலாக்கா

b)

கூட்டரசு மலாயா

4.

துங்கு அப்துல் ரஹ்மான் ________________ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்.

a)

31 ஆகஸ்ட் 1957

b)

30 ஆகஸ்ட் 1957

c)

31 ஆகஸ்ட் 1956

d)

30 ஆகஸ்ட் 1957

5.

கோலாலம்பூரில் யூனியன் ஜேக் கொடி எந்நேரத்தில் இறக்கப்பட்டது?

a)

12.01 நள்ளிரவு

b)

12.00 நள்ளிரவு

6.

கோலாலம்பூரில் யூனியன் ஜேக் கொடி இறக்கப்பட்டது எதனை உணர்த்துகின்றது?

a)

பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் தொடங்கியதைக் குறிக்கின்றது.

b)

பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் முடிவு பெற்றதைக் குறிக்கின்றது.

7.

இவர்கள் முன்னிலையில் கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பிரகடன விழா நிகழ்த்தப்பட்டது:

a)

பொது மக்கள்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள்

d)

மலாய் அரசர்கள்

e)

கைதிகள்

8.

துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை ‘மெர்டேக்கா’ என முழங்கமிட்டார்?

a)

10

b)

9

c)

7

d)

17

9.

துங்கு அப்துல் ரஹ்மான் ஏழு முறை ‘மெர்டேக்கா’ என முழங்கமிட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

a)

நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிப்பிடுவதற்கு.

b)

அந்நிய சக்திகளிடம் நாடு சிக்கிக்கொண்டதைக் கூறுவதற்கு

10.

மலேசிய நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு நாட்டு மக்களின் ஒற்றுமை அவசியமா? இல்லையா?

a)

அவசியம் இல்லை

b)

அவசியம்

c)

தெரியவில்லை

11.

நம் நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான அவசியம் என்ன?

a)

நாட்டின் சுதந்திரத்தைத் தற்காக்க

b)

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ

c)

அந்நிய சக்திகளிடம் நாட்டை ஒப்படைக்க

12.

சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட இடம் எது?

a)

பினாங்கு

b)

மெர்டேக்க அரங்கம், கோலாலம்பூர்

c)

புக்கிட் ஜாலில் அரங்கம்