wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 7

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரம்.

a)

இஸ்லாமியத் தலைவர்

b)

சீனர்களின் சிறப்பு நிலையைப் பாதுகாத்தல்

2.

தேர்ந்தெடுக்கப்படும் மாட்சிமை தாங்கிய மாமன்னர் முடிசூட்டு விழாவின்வழி பிரகடனப்படுத்தப்படுவார்.

a)

சரி

b)

தவறு

3.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலேசிய இராணுவப் படையின் உயர் ஆணையாளர்.

a)

சரி

b)

தவறு

4.

மாட்சிமை தாங்கிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதில் அரசர் மன்றம் முக்கியப் பங்காற்றுகிறது.

a)

சரி

b)

தவறு

5.

அரசர் மன்றம் என்பது எட்டு மலாய் அரசரையும் நான்கு மாநில ஆளுநரையும் கொண்ட ஓர் அமைப்பாகும்.

a)

சரி

b)

தவறு

6.

நாடளுமன்றத்தைக் கூட்டுதல், ஒத்தி வைத்தல் மற்றும் களைத்தல் என்பது பிரதமரின் கடமையாகும்.

a)

சரி

b)

தவறு

7.

பிரதமரையும் அமைச்சரவை உறுப்பினர்களையும் நியமிப்பது மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரத்தில் ஒன்று.

a)

சரி

b)

தவறு