Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நெகாராகூ

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தேசியப் பண்ணின் வரிகளைச் சீர்செய்ய சாய்புல் பஹாரியும், மெட்டிட இஞ்சே அல்போன்சொ சொலியானோவும் நியமிக்கப்பட்டனர்.

a)

சரி

b)

தவறு

2.

சுதந்திரம் பெற்ற ஒவ்வொரு நாட்டுக்கும்-__________ உள்ளது.

a)

தேசியப் பள்ளி

b)

தேசியப் கோட்பாடு

c)

தேசியப் பண்

3.

சரியான கூற்றைக் தேர்ந்தெடுக.

a)

தேசியப் பண் 'தெராங் பூலான்' என்று அழைக்கப்படும்.

b)

தேசியப் பண்ணுக்கு மெட்டமைத்தவர் அல்போன்சோ அலியனா.

c)

தேசியப் பண் வரிகளைச் சீர்செய்தது இஞ்செ சாய்புல் பஹாரி.

4.

தேசியப் பண் வரிகளைச் சீர்செய்தது

a)

இஞ்செ எச்.எஸ்.லீ

b)

இஞ்செ சாய்புல் பஹாரி.

c)

இஞ்செ டோல் ரம்லி

5.

தேசியப் பண்ணின் உருவாக்கம் தொடர்பான சிந்தனை எங்கு நடைபெற்றது?

a)

டாதாரன் மெர்டேகா

b)

துங்கு அப்துல் ரஹ்மான் வீட்டில்

c)

துன் வி.தி. சம்பந்தன் வீட்டில்

6.

தேசியப் பண்-___________ என அழைக்கப்படும்.

a)

தெராங் புலான்

b)

நெகாராகூ

c)

நெகிரிகூ

d)

பேராகூ

7.

தேசியப் பண்ணின் வரிகளைச் பூர்த்தி செய்க. நெகாராகூ, தானா-_______ டாராகூ.

a)

மாஜூ

b)

ராக்யாத்

c)

தும்பாஞா

8.

தெராங் புலான் பாடல் எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலாகும்?

a)

கெடா

b)

மலாக்கா

c)

ஜொகூர்

d)

பேராக்

9.

தேசியப் பண் உருவாக்கும் போட்டியில், தேசியப் பண்ணூக்குப் பொருத்தமான பாடல் தேர்வாகவில்லை.

a)

சரி

b)

தவறு

10.

நாம் தேசியப் பண்மீது -________ கொள்ள வேண்டும்.

a)

வெறுப்பு

b)

பெருமிதம்

c)

நம்பிக்கை

11.

தேசியப் பண்ணை மதிப்பதன் அவசியம் என்ன?

a)

மக்களிடையே சுபிட்சத்தையும் அமைதியையும் காக்க முடியும்.

b)

நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தை நன்கு அறிவதன் வழி.

c)

தேசியப் பண்ணின் ஒவ்வொரு வரிகளையும் உய்த்துண்ர்வதன் வழி.

12.

நெகாராகூ பாடலின் தனித்துவம் என்ன?

a)

தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்

b)

அரசர் குடுமபத்திற்கு விசுவாசம் செலுத்துதல்

c)

பல இன மக்களிடம் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துதல்