NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
இரண்டாம் உலகப்போரில் ___________ வெற்றிகரமாக நம் நாட்டை ஆக்கிரமித்தது.
ஜப்பான்
இங்கிலாந்து
முந்தைய தலைவர்களின் ___________ நாடு எளிதில் சுதந்திரம் அடைந்தது.
கடமையால்
ஒருமைப்பாட்டால்
லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழு ________ நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.
பேச்சுவார்த்தை
திட்டமிட்டு
சுதந்திரம் பெற்ற நாட்டின் குடிமகனாக, நாம் அடைந்துவரும் வெற்றிகளைக் கண்டு ___________ கொள்ள வேண்டும்.
கவலை
பெருமிதம்
பல்லின் மக்களிடையே ____________ இருந்தால் நாடு சுபிட்சம் பெறும்.
ஒற்றுமை
வருத்தம்
மலேசியா மன்னர் _________________ அமல்படுத்துகிறது.
அரசமைப்பை
ஆட்சிமுறையை
மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலேசியா இராணுவப் படையின் _____________.
செயலாளர்
ஆணையாளர்
செம்பருத்தி _____________ குறிக்கின்றது.
ஒற்றுமை மலரைக்
தேசிய மலரைக்
_______________________ என்பது தேசியச் சின்னத்தின் முழக்கவரி ஆகும்.
ஒருமைபாடு நன்மைக்கு வித்திடும்.
ஐக்கியம் மேன்மையைத் தரும்
தேசியக் கொடியை ___________________ எனவும் அழைப்பர்.
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் மலேசியா
