Worksheetsவரலாறு 1
Total questions: 7
Worksheet time: 4mins
அரசர் அல்லது சுல்தான் என்பவர் யார்?
இறையாண்மைமிகுந்தவர்
உயர்நிலை ஆட்சியாளர்
இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை ஆட்சியாளர்
அரசு என்றால் என்ன?
அங்கீகரிக்கப்பட்ட மாநிலம்
அங்கீகரிக்கப்பட்ட நாடு
அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் நாடு அல்லது மாநிலம்
சுதந்திரத்திற்குப் பின்னரும் அரசமைப்பு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. இது நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
நன்றி மட்டுமே கூற வேண்டும்
மதிப்பதும் நன்றி பாராட்டுவது. வேண்டும்
மதிக்க மட்டும் வேண்டும்
அரசமைப்பை அமல்படுத்தும் மாநிலங்கள் மொத்தம் எத்தனை?
8
7
9
கீழ்காண்பனவற்றுள் எஃது அரசமைப்பைக் கொண்டிராத மாநிலம்?
பினாங்கு
நெகிரி செம்பிலான்
பெர்லிஸ்
மாநிலத் தலைவர்கள் வெவ்வேறு விளிப்பு முறை கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
கீழ்காணும் இணைகளில் சரியான இணையைத் தெரிவு செய்யவும்
ப்பெர்லிஸ் - ராஜா
கெடா - ராஜா
ஜொகூர் - யாங் டி பெர்துவான் பெசார்
வாடாட் எனப்படுவது என்ன?
உடன்படிக்கை
விசுவாசம்
விசுவாச உடன்படிக்கை
