Worksheetsவரலாறு 18/10
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
தேசியக் கொடியில் பிறை எதனைக் குறிக்கிறது?
அரசியலமைப்பின்
இறையாண்மையைக் காட்டுகிறது.
13 மாநிலத்தையும் ஒரு கூட்டரசுப்
பிரதேசத்தின் ஒற்றுமையையும்
காட்டுகிறது.
கூட்டரசு மலேசியாவின் சமயம் இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது.
கண்ணியம் நிறைந்த மலேசிய மக்களின்
திடத்தன்மையை மேம்படுத்தும் ஆர்வத்தைக்
காட்டுகிறது.
தேசியக் கொடியில் 14 முனை நட்சத்திரமும் 14 பட்டையும் எதனைக் குறிக்கிறது?
அரசியலமைப்பின்
இறையாண்மையைக் காட்டுகிறது.
13 மாநிலத்தையும் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையையும் காட்டுகிறது.
கூட்டரசு மலேசியாவின் சமயம்
இஸ்லாம் என்பதைக் காட்டுகிறது.
கண்ணியம் நிறைந்த மலேசிய மக்களின்
திடத்தன்மையை மேம்படுத்தும் ஆர்வத்தைக்
காட்டுகிறது.
மேடையின் பின்திரையில் பேசுபவருக்குப் பின்புறமாகத் தேசியக் கொடியை உயர்ந்த இடத்தில் வைக்கக்கூடாது.
சரி
தவறு
ஒரு வரிசையில் அணிவகுத்துச் சென்றால், தேசியக் கொடி மற்ற எல்லா கொடிகளுக்கும்
___________ இருக்க வேண்டும்.
முன்னணியில்
நடுவில்
பின்னணியில்
தொங்கும் நிலையில் உள்ள தேசியக் கொடியில் பிறையும் நட்சத்திரமும் மேல்நோக்கியும் பட்டைகள் கீழிருந்து நீளவாக்காகவும் இருக்க வேண்டும்.
சரி
தவறு
கிழிந்த அல்லது வெளுத்துப் போன கொடியை முறையாக மறைவான இடத்தில் எரித்திட வேண்டும்.
சரி
தவறு
நெறிமுறை என்றால் என்ன?
கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.
அரசர் மறைவுக்கான சோகத்தின் அனுசரிப்பின் அடையாளம்.
கடைப்பிடிக்க கூடாத முறைகள்.
தேசியக் கொடியை மதிப்பதன் மூலம் நாட்டுப்பற்றைக் காட்ட முடியும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
‘ஜாலூர் கெமிலாங்’ வண்ணத்தையும் சின்னத்தையும் புரிந்து கொண்டு உய்த்துணரும் சமுதாயம் எப்பொழுதும் எங்கிருந்தாலும் தேசியக் கொடியைத் தற்காக்கும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
நாட்டின் மாண்பின் சின்னமாக விளங்கும் தேசியக் கொடியை மதிக்க வேண்டும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
