Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Pazhamozhi

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

 சுகந்தி சிறுவயதிலிருந்தே கணினியை இயக்கப் பயின்றதால் அதில் மிகவும் திறமை பெற்றிருந்தாள்.

a)

✅

b)

❎

2.

வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

a)

✅

b)

❎

3.

சிறுவயதிலேயே அழகாக எழுதப் பயின்ற நான் இன்று அழகிய கையெழுத்தை எழுதும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்.

a)

✅

b)

❎

4.

புனிதமலர் இளம் வயதில் கற்பதே சிறந்தது எனக் கூறினாள்.

a)

✅

b)

❎

5.

இளம் வயதிலேயே அண்ணன் காற்பந்து விளையாடும் முறைகளைக் கற்று விளையாடி வந்ததால்தான் இன்று தேசியக் காற்பந்து விளையாட்டாளராகத் தெரிவு பெற்றுள்ளார்.

a)

✅

b)

❎

6.

பாலர்பள்ளியில் பயிலும்போதே சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்த அக்காள் இன்று தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வாகை சூடினாள்.

a)

✅

b)

❎

7.

எந்தக் கலையையும் வயதாகி கற்றுக் கொள்ள முடியும்.

a)

✅

b)

❎

8.

இளமையிலேயே நடனக் கலைகளைக் கற்ற அக்காள் இன்று நடனப் பள்ளியை நடத்தும் அளவுக்குத் திறமை பெற்றுவிட்டாள்.

a)

✅

b)

❎

Similar Resources on Wayground