Worksheetsவரலாறு 3/9
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கிறார்.
இது எந்த முடிசூட்டு விழா முறை?
1
2
3
4
4வது முடிசூட்டு விழா முறை எது?
அரசர் முத்திரைக் காப்பாளர் வழங்கிய பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் கையெழுத்திடுகிறார்.
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகக் 'கிரீஸை' முத்தமிடுகிறார்.
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர்
முன்னிலையில் பிரதமர் நியமனக் கடிதத்தை
(Watikah) வாசிக்கிறார்.
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கிறார்.
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர்முன்னிலையில் பிரதமர் நியமனக் கடிதத்தை (Watikah) வாசிக்கிறார்.
இது எந்த முடிசூட்டு விழா முறை?
1
2
3
4
2வது முடிசூட்டு விழா முறை எது?
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கிறார்.
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர்
முன்னிலையில் பிரதமர் நியமனக் கடிதத்தை
(Watikah) வாசிக்கிறார்.
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர் நாட்டைச்
சமநீதியும் நடுநிலைமையும் நிறைந்த நாடாக
உருவாக்க உறுதிமொழி எடுக்கிறார்.
அரசர் முத்திரைக் காப்பாளர் வழங்கிய
பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் மாட்சிமை
தாங்கிய மாமன்னர் கையெழுத்திடுகிறார்.
5வது முடிசூட்டு விழா முறை எது?
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர் நாட்டைச்
சமநீதியும் நடுநிலைமையும் நிறைந்த நாடாக
உருவாக்க உறுதிமொழி எடுக்கிறார்.
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின்
முகாமைத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டதன்
அடையாளமாகக் 'கிரீஸை' முத்தமிடுகிறார்.
முடிசூட்டு விழாவின்போது மாமன்னர்
முன்னிலையில் பிரதமர் நியமனக் கடிதத்தை
(Watikah) வாசிக்கிறார்.
அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கிறார்.
அரியணை அமர்வு விழாவிற்கு முன்னதாக மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திடுவார்.
சரி
தவறு
நியமனக் கடிதம் என்றால் என்ன?
கல்விக் கடிதம் அல்லது அலுவல் கடிதம்
கல்விக் கடிதம் அல்லது பதவியேற்புக் கடிதம்
அங்கீகாரக் கடிதம் அல்லது பதவியேற்புக் கடிதம்
அங்கீகாரக் கடிதம் அல்லது அலுவல் கடிதம்
நாட்டின் முகாமைத் தலைவராக விளங்கும் மாட்சிமை தாங்கிய மாமன்னர் ________, __________, ________ ஆகிய துறைகளில் அதிகாரங்களைக் கொண்டுள்ளார்.
சட்டம், நாட்டு நடப்பு, நீதி
அரசியல், நிர்வாகம், நீதி
சட்டம், நிர்வாகம், நீதி
சட்டம், நிர்வாகம், கல்வி
மசோதா அமைச்சரால் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஏற்கப்பட்ட மசோதாவிற்கு மாட்சிமை தாங்கிய மாமன்னர் ஒப்புதல் வழங்கி கூட்டரசு முத்திரையைப் பதிப்பார்.
சரி
தவறு
மாட்சிமை தாங்கிய மாமன்னர் பினாங்கு, மலாக்கா, கூட்டரசுப் பிரதேசம், சபா, சரவாக் ஆகிய சுல்தான் அல்லாத மாநிலங்களுக்கு ________ தலைவராக இருக்கிறார்.
இந்துத்
இஸ்லாமியத்
சீனத்
கிறுஸ்துவத்
