wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காலநிரல் எனப்படுவது...

a)

பத்தாண்டு, நூறாண்டு, ஆயிரமாண்டு.

b)

வரலாற்று அறிஞர்கள் காலவரிசைப்படி நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்வது.

2.

வரலாறு என்பது...

a)

கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வாகும்.

b)

நிகழ்காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வாகும்.

3.

வாய்மொழி மூலம் என்பது ____________ தகவல்களைப் பெறுவதாகும்.

a)

வரலாற்றுச் சுவடுகளின் வழி

b)

நேர்காணலின் வழி

4.

உறைபனி யுகத்தின் போது பூமியின் வெப்பநிலை ____________ மேற்பரப்பில் பனிக்கட்டி படர்ந்திருந்தது.

a)

குறைந்ததால்

b)

உருகியதால்

5.

கடை உறைபனி யுகத்தின் மாற்றங்கள் __________ முற்றழியக் காரணமாகின.

a)

தாவரங்கள்

b)

விலங்குகள்

6.

வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதர்கள் __________ அறிந்திராத காலமாகும்.

a)

எழுத்தை

b)

உடைகளை

7.

ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி மாறிச் செல்லும் மக்களை ____________ என்போம்.

a)

நாடோடி

b)

வேடர்கள்

8.

______________ வளர்ச்சி மனித வாழ்க்கையை மேம்பாடு அடையச் செய்தது.

a)

நாகரிக

b)

தொழில்நுட்ப

9.

இடைக்கால சமூகத்தினர் சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்.

a)
b)
10.

புதிய கற்கால சமூகத்தினர் பல்வேறு பயன்களைக் கொண்ட சீரமைக்கப்பட்ட வழவழப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தவில்லை.

a)
b)