wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

hang tuah

Total questions: 7

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஹங் துவாவின் நெருங்கிய நண்பரான ________, ஹங் துவாமீது பழி சுமத்திய சுல்தான் மீது கோபம் கொண்டார்

a)

துன் பேராக்

b)

ஹங் ஜெபாட்

c)

சுல்டான்

2.

சுல்தானிடம் துரோகச் செயல் புரிந்த _________________ கொல்லும்படி ஹங் துவா ஆணையிட்டார்.

a)

ஹங் துவா

b)

ஹங் மாமூட்

c)

ஹங் ஜெபாட்

3.

ஹங் ஜொபாடின் நெருங்கிய நண்பன் யார்

a)

ஹங் துவாவின்

b)

ஹங் மாமுட்

c)

கஸ்தூரி

4.

ஏன் ஹங் துவா ஹங் ஜெபாட்டைக் கொன்றார்

a)

ஹங் ஜெபாட்டைப் பிடிக்காது

b)

சுல்தான் மீது விசுவாசம்.

5.

ஹங் துவா மீது யார் வீண் பழி சுமத்தினார்?

a)

சுல்தான்

b)

பெம்பெசார்

c)

துன் பேராக்

6.

ஹங் துவா ஹங் ஜெபாட்டை __________ சண்டையிட அழைத்தார்.

a)

காடு

b)

வீடு

c)

தாம்பாளம்

7.

இறுதியாக யார் உயிர் இழந்தார்?

a)

ஹங் துவா

b)

கஸ்தூரி

c)

ஹங் ஜெபாட்