Font size
S
M
L
XL
Worksheetsஹங் துவாவின் வாழ்க்கை வரலாறு
Total questions: 10
Worksheet time: 22mins
Name
Class
Date
1.
ஹங் துவா எங்கு பிறந்தார் ?
a)
கம்போங் சுங்கை உஜோங்
b)
கம்போங் சுங்கை டூயோங்
2.
ஹங் துவாவின் தந்தையாரின் பெயர் என்ன?
a)
ஹங் மாமுட்
b)
ஹங் ஜெபாட்
c)
ஹங் லக்சணமா
3.
ஹங் துவாவின் தாயாரின் பெயர் என்ன?
a)
துன் பெர்பாத்தே பூத்தே
b)
டாங் மெர்டு வாத்தி
4.
ஹங் துவாவிற்கு மொத்தம் எத்தனை நண்பர்கள் ?
a)
3
b)
6
c)
5
d)
4
5.
லக்சமணாவின் நண்பர்கள் என்னவாக நியமிக்கப்பட்டனர் ?
a)
கடற்படை வீரர்களாக நியமிக்கப்பட்டனர்
b)
தளபதியாக நியமிக்கப்பட்டனர்
6.
சீனாவிற்குச் சென்ற வேளையில் ஹங் துவா யாரின் முகத்தைக் கண்டார்?
a)
சீனாவின் மந்திரி
b)
சீனாவின் மன்னர்
c)
சீனாவின் அமைச்சர்
7.
மலாக்கா சுல்தான் யாரை மணமுடித்தார் ?
a)
துன் ரோஜா
b)
துன் தேஜா
c)
துன் வாத்தி
8.
ஹங் துவா யாரிடமிருந்து பெண்டாஹாராவைக் காப்பாற்றினார்?
a)
மதம் பிடித்த யானை
b)
மதம் பிடித்த ஆடவன்
9.
ஹங் துவாவின் நண்பர்களின் பெயரை பட்டியலிடுக
4 lines
10.
சுல்தான் தன் தவற்றை உணர்ந்து என்ன செய்தார்?
4 lines
Reset
