Worksheetsநாட்டின் இறையாண்மைக்குச் சவால்
Total questions: 7
Worksheet time: 14mins
தொடுவாய் குடியேற்றப் பகுதிகளைப் பிரிட்டிஷார்________இல் ஒருங்கிணைத்தனர்.
1816
1826
1824
1874
தொடுவாய் குடியேற்றப் பகுதியில் இல்லாதது எது?.
சிங்கப்பூர்
பினாங்கு
மலாக்கா
பேராக்
பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து மற்றும் தொடர்புத்துறை வளர்ச்சி ஏற்பட்டது. அவற்றில் தவறான கூற்று எது?
பட்டர்வெர்த்திலிருந்து சிங்கப்பூர் வரை இரயில் பாதை
ஜெசல்டன், கோத்தா பெலுட், கூச்சிங் மற்றும் மீரியில் சாலைகள்
சமயப் பள்ளிகள் மதராசாக்கள் உருவாக்கம்
மலாக்காவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தபால், தந்தி சேவைகள்
பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பினால் கல்வித்துறை வளர்ச்சியில் இடம்பெறாதது எது?
பினாங்கிலுள்ள குளுகோர் மலாய்ப்பள்ளி
யொக் பின் சீனப்பள்ளி, மலாக்கா
சென் ஜோசப் கிறிஸ்துவப் பள்ளி, சிங்கப்பூர்
பினாங்கு பெரிய மருத்துவமனை
பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பினால் புதிய நகரங்களாகத் தோற்றம் கண்டவை யாவை?
மலாக்கா, சிங்கப்பூர், கூச்சிங், ஜெசல்டன்
மலாக்கா, பேராக், கூச்சிங், ஜெசல்டன்
மலாக்கா, சிங்கப்பூர், கூச்சிங், பினாங்கு
கெடா, சிங்கப்பூர், கூச்சிங், ஜெசல்டன்
காலனித்துவத்தின் சமூகப் பொருளாதார மாற்றங்களால் பிரிட்டிஷார் அடைந்தது என்ன?
அதிக நட்டம்
அதிக இலாபம்
பொருளாதாரச் சரிவு
அதிகக் கடன்
அந்நியச் சக்திகள் நம் நாட்டின் பொருளாதாரத்தை ஆக்கிரமிப்புச் செய்வதைத் தவிர்க்க குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?
அவர்களை வரவேற்க வேண்டும்
அவர்களுக்கு உதவ வேண்டும்
நாம் ஒன்றுபட வேண்டும்
அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்
