wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர போராளிகள் க்விஸ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1946-ல் மலாய் காங்கிரஸின் தலைவர் யார்?

a)

அமாட் போஸ்தாமாம்

b)

டத்தோ ஓன் பின் ஜபார்

c)

துன் டாக்டர் இஸ்மாயில்

d)

டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி

2.

மலாயா சுதந்திர கட்சியை யார் தோற்றுவித்தார்?

a)

அமாட் போஸ்தாமாம்

b)

டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி

c)

துன் எச்.எஸ்.லீ

d)

டத்தோ ஓன் பின் ஜபார்

3.

1956-ல் லண்டன் சென்ற கூட்டரசு சுதந்திர குழுவிற்கு யார் தலைமை ஏற்றினார்?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் டாக்டர் இஸ்மாயில்

d)

துன் வீ.தி. சம்பந்தன்

4.

மலாயா தொழிலாளர் கட்சிக்கு 1957-ல் யார் தலைவர்?

a)

துன் வீ.தி. சம்பந்தன்

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துன் எச்.எஸ்.லீ

d)

அபு பக்கார் அல் பகீர்

5.

1948-ல் மலாயன் யூனியனுக்குப் பதிலாக என்ன அமைக்கப்பட்டது?

a)

மலாயா மக்கள் கட்சி

b)

மலாயா இஸ்லாமிய கட்சி

c)

கூட்டரசு மலாயா

d)

மலாயா தொழிலாளர் கட்சி

6.

1945-ல் மலாய் தேசிய மலாய்க்காரர்கள் கட்சியின் இரண்டாம் தலைவர் யார்?

a)

டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துன் அப்துல் ரசாக்

d)

துன் வீ.தி. சம்பந்தன்

7.

மலாயா இஸ்லாமிய கட்சியின் தலைமை யார் 1956-ல் ஏற்றினார்?

a)

துன் எச்.எஸ்.லீ

b)

டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி

c)

அமாட் போஸ்தாமாம்

d)

துன் அப்துல் ரசாக்

8.

1946-ல் அம்னோவின் முதல் தலைவர் யார்?

a)

டத்தோ ஓன் பின் ஜபார்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் டாக்டர் இஸ்மாயில்

d)

அமாட் போஸ்தாமாம்

9.

1948-ல் கம்னியீஸ்ட்டுக் கட்சி என்ன செய்தது?

a)

பிரிட்டிஷாரை எதிர்த்தது

b)

மலாயா மக்கள் கட்சியை உருவாக்கியது

c)

சுதந்திரம் கோருதல்

d)

கொலை செய்தல்

10.

1955-ல் பாலிங்கில் பேச்சு வார்த்தை யாரால் நடத்தப்பட்டது?

a)

துன் வீ.தி. சம்பந்தன்

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துன் அப்துல் ரசாக்

d)

அமாட் போஸ்தாமாம்