wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் எந்த மாநிலங்களில் ஏற்பட்டது?

a)

மலாய்

b)

சரவாக்

c)

வட போர்னியோ (சபா)

d)

சீனா

2.

தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் எந்த வருடம் ஏற்பட்டது?

a)

1834

b)

1841

c)

1826

d)

1909

3.

முடியாட்சிமுறை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

கோலாலும்பூர்

b)

பேராக்

c)

சரவாக்

d)

பினாங்கு

4.

சரவாக்கின் நிர்வாகத்தை யார் நிர்வகித்தார்.

a)

ரெடிடண் (Residen)

b)

மன்னர்

c)

ராஜா

5.

எந்த மாநிலம் ஐக்கியப்படாத மலாய் மாநிலமாக (1909, 1914) அழைக்கப்பட்டது.

a)

கெடா

b)

கிளந்தான்

c)

பெர்லிஸ்

d)

திரங்கானு

e)

பேராக்

6.

எந்த மாநிலங்கள் ஐக்கிய மலாய் மாநிலங்களாக (1896) அறிவிக்கப்பட்டன.

a)

பேராக்

b)

சிலாங்கூர்

c)

நெகரி செம்பிலான்

d)

பகாங்

e)

கெடா

7.

சுரங்கத்தொழில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. இக்கூற்று சரியா தவறா

a)

சரி

b)

தவறு

8.

வாணிப விவசாய வளர்ச்சி மலாயா எதற்கு புகழ்பெற்றது?

a)

செம்பனை

b)

புகையிலை

c)

மிளகு

9.

மெர்கண்டல் (Mercantile bank)வங்கி எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டன?

a)

1868

b)

1999

c)

1859

10.

யாருடைய வருகை பல்லின சமுதாயத்தை உருவாக்கியது?

a)

சீனா

b)

ஆப்பிரிக்கா

c)

இந்தியா

d)

ஐரோப்பா

11.

கல்விமுறையில் தாய்மொழிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கூற்று சரியா தவறா

a)

சரி

b)

தவறு

12.

பட்டணங்களிலும் நகர்களிலும் எந்த பள்ளி தோற்றுவிக்கப்பட்டன?

a)

மலாய்

b)

ஆங்கிலம்

c)

சீனம்

13.

அஞ்சல், தொலைவரி, தொலைப்பேசி சேவைகள் அறிமுகப்படுதவில்லை. இக்கூற்று சரியா தவறா

a)

சரி

b)

தவறு

14.

மருத்துவமனைகளும் மருந்துகளும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் திறக்கப்பட்டன. இக்கூற்று சரியா தவறா.

a)

சரி

b)

தவறு

15.

அந்நிய சக்திகளின் விளைவுகள் மூன்று நிலைகளில் உள்ளன. அவை

a)

பொருளாதாரம்

b)

உணவு

c)

நிர்வாகம்

d)

சமூகம்