Font size
Worksheetsதேசியச் சின்னம். வினா விடை விளையாட்டு
Total questions: 11
Worksheet time: 9mins
இதில் எது நம் நாட்டின் தற்போதைய தேசியச் சின்னம்?
தேசியச் சின்னம் எதை பிரதிபலிக்கிறது ?
மலேசியர்களின் ஒற்றுமை, பெருமை, அடையாளம் ஆகியவற்றைத் தேசியச்
சின்னம் பிரதிபலிக்கின்றது.
மலேசியர்களின் வெருப்பு , கோபம் ஆகியவற்றைத் தேசியச் சின்னம் பிரதிபலிக்கின்றது.
படத்தில் காணப்படும் தேசியச் சின்னம் எந்த ஆண்டில் தோன்றியதாகும் ?
1948
1965
1963
மேழ்காணும் படம் எதனை குறிக்கிறது?
5 கிரீஸ்கள்= 5 மாநிலங்களை குறிக்கிறது
நட்சத்திரம் + பிறை = இஸ்லாம் சமயத்தைப் பிறதிநிதியாகும்.
14 முனைகள்= மலேசியாவின்
13 மாநிலங்களையும் +
1 கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்கின்றது
4 வண்ணங்கள்= 4 மாநிலங்களின் கொடிகளைப் பிரதிநிதிக்கின்றன
4 மாநிலங்களின் கொடிகளைப் பிரதிநிதிக்கின்றன
வீரத்தின் அடையாளம்
பினாங்கு மாநிலத்தைக் குறிக்கிறது
கீழ் காண்பவற்றுள் தேசியச் சின்னத்தில் உள்ள 5 கீரிஸ்கள் 5 மாநிலங்களை குறிக்கிறது
கெடா
திரங்கானு
ஜெகூர்
கிளந்தான்
பெர்லிஸ்
இந்த 4 வண்ணங்கள் 4 மாநிலங்களின் கொடிகளைப் பிரதிநிதிக்கின்றன. அவை யாவை ?
மேலே கொடுக்கப்பட்ட முழக்கவரியை (BERSEKUTU BERTAMBAH MUTU) தமிழில் குறிப்பிடுக.
(a)
இஃது எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
பேராக், சிலாங்கூர்
சிலாங்கூர் , பினாங்கு
பினாங்கு, மலாக்கா
இது எதை குறிக்கவில்லை?
மலாக்கா, மலர், பறவை
சபா, தேசியமலர், பறவை
சபா, தேசியமலர், சரவாக்
சபா, தேசியமலர், லங்காவி
என்னுடைய வினா விடை விளையாட்டை விளையாண்டது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வினா விடை விளையாட்டை பற்றிய உங்களின் கருத்தை கீழே கொடுக்கப்பட்ட இடத்தில் தெரிவிக்கவும். நன்றி.
