wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெருமைமிகு பாரம்பரியங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பண்டைய காலத்தில் ஜெராய் மலை எவ்வாறு வணிகர்களுக்குத் துணைபுரிந்தது ?

a)

கடல்வழி வந்த வணிகர்கள் கெடா மாநிலத்திற்கு வர அடையாளம் காட்டியது.

b)

கடல்வழி வந்த வணிகர்கள் பேராக் மாநிலத்திற்கு வர அடையாளம் காட்டியது.

c)

கடல்வழி வந்த வணிகர்கள் பெர்லிஸ் மாநிலத்திற்கு வர அடையாளம் காட்டியது.

d)

கடல்வழி வந்த வணிகர்கள் கிளந்தான் மாநிலத்திற்கு வர அடையாளம் காட்டியது.

2.

சிலாங்கூர் மெலாவாத்தி குன்றின் சிறப்பு யாது ?

a)

டச்சுக் கோட்டை இருந்தது.

b)

ஆபாமாசா கோட்டை இருந்தது.

c)

சிலாங்கூர் சுல்தானின் நிர்வாக மையமாகவும் கோட்டையாகவும் திகழ்ந்தது.

d)

பத்துமலை கோவில் இருந்தது

3.

திரங்கானு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற ஏரியைப் பெயரிடுக.

a)

அங்கோர் வாட்

b)

கெஞ்ஞீர் ஏரி

c)

புத்ரா ஜெயா ஏரி

d)

பெரா ஏரி

4.

மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த மசூதி எங்கு அமைந்துள்ளது ?

a)

சிலாங்கூர்

b)

கிளந்தான்

c)

ஜொகூர்

d)

திரங்கானு

5.

நாம் ஏன் மாநில ஆட்சியாளரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் ?

a)

சந்தோசப் படுத்த

b)

பெருமை சேர்க்க

c)

விசுவாசம் செலுத்த

d)

அன்பை வெளிக்காட்ட

6.

செபிலோக் பாதுகாக்கப்பட்ட காடு ------------------- பராமரிப்பு மையமாக விளங்குகிறது .

a)

கடலாமை

b)

பண்டா கரடி

c)

ஓராங் ஊத்தான்

d)

புலி

7.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?

a)

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்

b)

மலாயாப் பல்கலைக்கழகம்

c)

மலேசிய பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம்

d)

மலேசிய விவசாய பல்கலைக்கழகம்

8.

ரோயல் பெலும் பாதுகாக்கப்பட்ட காடு எங்கு உள்ளது ?

a)

பினாங்கு

b)

கெடா

c)

நெகிரி செம்பிலான்

d)

பேராக்

9.

நியா குகையின் சிறப்பு என்ன ?

a)

பெரிய வகை பாலூட்டிகளைக் கொண்டுள்ளது.

b)

பல்வேறு தாவரங்களும் விலங்குகளும் உள்ளன.

c)

முன்பு தரம் வாய்ந்த ஈயம் அதிகம் கிடைத்தது.

d)

புராதனக் காலத்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

10.

கூடா கெப்பாங் நடனம் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும் ?

a)

மலாக்கா

b)

பினாங்கு

c)

திரங்கானு

d)

ஜொகூர்