NEW
Font size
Worksheetsமலேசியாவின் பல்லின மக்கள்
Total questions: 13
Worksheet time: 7mins
மலாய்ப் பிராந்தியத்தில் வாழும் இஸ்லாம் சமயத்தினரான இவர்கள் மலாய்மொழியைப் பயன்படுத்திப் பேசுவதோடு மலாய்ச் சடங்கு சம்பிரதாயங்களையும் அமல்படுத்துகின்றனர்.
தமிழர்கள்
மலாய்க்காரர்கள்
சீனர்கள்
பாஜாவ்
பெண்கள் பட்டுப் போன்ற மெல்லிய துணியால் நெய்யப்பட்ட சியூங்சாம் எனப்படும் ஆலையையும் ஆண்கள் சங்சானை அணிவதிலிருந்து .................. சமூகத்தில் பாரம்பரிய உடைகளை அடையாளம் காண இயலும்.
ஈபான்
மலாய்ச்
தமிழ்ச்
சீனச்
.................................. சமூகத்தில் பெரும்பாலோர் தமிழ்மொழி பேசுகின்றனர். எனினும் தெலுங்கு, மலையாளம் மொழிகளைப் பேசுபோரும் உள்ளனர்.
இந்தியர்
சீன
பிடாயு
இரானுன்
சர்வாக்கின் மிகப் பெரிய இனக்குழுவினர் ஆவர். இவ்வினத்தினர் தொடர்பு கொள்ளும் போது ஈபானிய மொழியில் பேசுகின்றனர். அவர் யாவர்?
ஈபானியர்
மெலானாவ்
பாஜாவ்
மலுக்காரர்கள்
சபாவில் மிகப் பெரிய குழுவினர். இவர்கள் தத்தம் இனக்குழுவினருக்கு ஏற்ப வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றனர்.
பாபா
கடசான்டூசுன்
சீனர்
பாஜாவ்
தீபகற்ப மலேசியாவில் பூர்வக்குடியினர் நெகிரிட்டோ (செமாங்), செனோய், மெலாயு புருட்டோ என மூன்று பெரிய குழுக்களில் காணப்படுகின்றனர்.
சீனர்
பூர்வக்குடியினர்
மலாய்க்காரர்கள்
பாஜாவ்
அவர்களைப் 'பாபா' எனவும் பெண்களை 'ஞோஞா' எனவும் குறிப்பிடுகின்றனர்.
பாபா, ஞோஞா
பாஜாவ்
ஈபான்
இந்தியர்கள்
இந்திய வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன் வாயிலாகச் ........................ சமுகத்தினர் தோன்றினர்.
சீனர்கள்
இந்தியர்கள்
செட்டி
பஞ்சாபியமொழி சீக்கியர்களின் தாய்மொழி ஆகும்.
சீக்கியர்கள்
சீனர்கள்
பஞ்சாபி
பீவ்வினத்தவர் சயாம், மலாய் மொழிகளைப் பேசப் பயன்படுத்துகின்றனர்.
சயாமியர்கள்
மலாய்க்காரர்கள்
சீனர்
போர்த்துகீசியர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன் வழி ........................ சமூகத்தினர் தோன்றினர்.
செட்டி
செரானியர்
சீக்கியர்
அவர்களுள் மெலாயு, பிடாயு, கென்ஞா, கெலாபிட், மெலானாவ், பிசாயா, கெடாயான், காயான், பெனான், லுன் பாவாங் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் யாவர்?
சரவாக்கியர்
சரவாக்கின் பிற இனத்தவர்
செட்டி
பாஜாவ்
அவர்களுள் பாஜாவ், பிசாயா, மூருட், கெடாயான், இரானுன், ருங்குஸ், சுலுக், மெலாயு புருணை, ஓராங் சுங்கை ஆகியோரும் அடங்குவர். யார் அவர்கள்?
சபாவின் பிற இனத்தவர்
சரவாக்கியர்
பாஜாவ்
