NEW
Font size
Worksheetsஇந்தியா
Total questions: 10
Worksheet time: 5mins
பாகல்
கபீர்
ராமானுஜர்
துளசிதாசர்
குருகோவிந்த்சிங்
இராமசரிதமானஸ் –
கபீர்
அப்துல் வகித் அபுநஜிப்
துளசிதாசர்
இராமானுஜர்
ஸ்ரீவைஷ்ணவம்
அப்துல் வகித் அபுநஜிப்
இராமானுஜர்
4. கிரந்தவளி –
சுரவார்டி – துளசிதாசர்
கிரந்தவளி
– கபீர்
இராமானுஜர்
அப்துல் வகித் அபுநஜிப்
குரு கோவிந் சிங்
சுரவார்டி
கபீர்
இராமானுஜர்
அப்துல் வகித் அபுநஜிப்
குரு கோவிந் சிங்
அத்வைதம் எனும் தத்துவத்தை
போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்
சிஸ்டி அமைப்பை இந்தியாவில்
பிரபலமாக்கியவர் யார்?
இ) அமீர் குஸ்ரு
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
ஈ) நிஜாமுதின் அவுலியா
மொய்னுதீன் சிஸ்டி _______என்ற இடத்தில் இயற்கை
எய்தினார்(1236).
ஆஜ்மீ
சோலாப்பூர்
மதுரா
டெல்லி
சூபியிஸத்தை பின்பற்றியோர் _____ _____ ஆகிய இரு
சமயங்களையும் சேர்ந்தவர்ளாக இருந்தனர்.
இஸ்லாம், இந்து
இஸ்லாம், சமணம்
புத்தம், இந்து
சமண்ம், இந்து
‘சுப்’ எனும் சொல்லில் பொருள் _____ ஆகும்.
துறவு
கம்பளி
மதம்
உணவு
