wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறூ

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தாரிங் அனு எனும் சொல்லிலிருந்து தோன்றிய மாநிலம்

a)

ஜொகூர்

b)

மலாக்கா

c)

திரங்கானு

d)

பேராக்

2.

மாநில தலைவர்களை இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாங் டி பெர்துவா பெசார் என அழைப்பர்

a)

மலாக்கா

b)

பெர்லிஸ்

c)

நெகிரி செம்பிலான்

d)

பேராக்

3.

தேசியக் கோட்பாட்டு எந்த நிகழ்வுக்குப் பின் உருவாக்கப்பட்டது?

a)

13 மே 1969 நிகழ்வுக்குப் பின் உருவாக்கப்பட்டது

b)

31 ஆகஸ்டு நிகழ்வுக்குப் பின் உருவாக்கப்பட்டது

c)

16 செப்டம்பர் நிகழ்வுக்குப் பின் உருவாக்கப்பட்டது

4.

போர்த்துகீசியர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன் வழி இச்சமூகத்தினர் தோன்றினர்

a)

சயாமியர்

b)

செட்டி

c)

சீக்கியர்

d)

செரானியர்

5.

இச்சமூகத்தினர் பெரும்பாலும் தமிழ்மொழி ,தெலுங்கு,மலையாளம் மொழிகளைப் பேசுவர்

a)

சீனர்

b)

இந்தியர்

c)

மலாய்க்காரர்

d)

ஈபானியர்

6.

இச்சமூகத்தினர் சிறு பட்டணங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்தனர்

a)

இந்தியர்

b)

மலாய்க்காரர்

c)

சீனர்

d)

பூர்வக்குடி

7.

இச்சமூகத்தினர் இவ்வேலைகளைச் செய்வர்

-விவசாயம்

-மீன்பிடி

-சிறு வியாபாரம்

-பொதுச்சேவை துறை

a)

இந்தியர்

b)

சீனர்

c)

மலாய்க்காரர்

d)

பூர்வக்குடியினர்

8.

இந்த இசைக்கருவி கடசான் டூசுன் சமூகத்தினரிடையே பிரசித்தி பெற்றது.மூங்கிலால் செய்யப்பட்ட இது மெழுகைக் கொண்டு உலர்ந்த பூசணியில் இணைக்கப்படுகிறது

a)

கூலிந்தாங்கான்

b)

சாபே

c)

சொம்போத்தோன்

d)

தொங்தொக்

9.

இவ்விளையாட்டுகள் அனைத்தும் திறந்தவெளி விளையாட்டாகும்.ஒன்றைத் தவிர

a)

பிரம்புப் பந்து

b)

வாவ்

c)

தீபாவ்

d)

பம்பர்ம்

10.

சித்தார்த்த கெளதமர் உருவாக்கிய போதனையினை பின்பற்றுகின்றனர்.புத்தரின் போதனை நான்கு மேன்மையான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது

a)

கிறிஸ்துவ சமயம்

b)

இந்து சமயம்

c)

சீக்கிய சமயம்

d)

பெளத்த சமயம்

11.

இப்போதனையை உருவாக்கியவர் லவ் சூ.பிரபஞ்சத்துடன் வாழ்க்கை முக்கியம் என நம்புகிறார்கள்

a)

தெள போதனை

b)

கன்பூசியஸ் போதனை

c)

சீக்கிய சமயம்

d)

பெளத்த சமயம்

12.

இப்பூர்வ குடியினர் பாதுகாப்பிற்காகவும் மன்னிப்புக் கோரவும் கடற்கரை வழிபாடு செய்கின்றனர்.

a)

ஈபானியர்

b)

மாமேரி

c)

பிசாயா

d)

பாஜாவ்

13.

-ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஈபான் பிடாயு இனத்தினரால் கொண்டாடப்படுகிறது.

-அறுவடைக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகை

a)

காவாய்த் திருநாள்

b)

கெஅமாத்தான் விழா

c)

தைப்பூசம்

d)

நோன்புப் பெருநாள்