Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிரபுபாதர்

Total questions: 5

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அபய் மருத்துவ தொழிலை எங்கு தொடங்கினார்?

a)

மும்பை

b)

சென்னை

c)

பெங்களூர்

2.

ஸ்ரீ ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், அபய் சசரணரின் பெயருக்கு ________ சேர்த்தார்.

a)

ஸ்ரீல

b)

ஸ்வாமி

c)

அரவிந்த

3.

தீக்ஷையின் வழியே அபய் _______ பரம்பரையில் தொடர்பு கொண்டார்.

a)

தேவர்கள்

b)

குரு-சிஷ்யர்

c)

பணக்காரர்கள்

4.

1923இல் அபய் எங்கு தனது தொழிலை ஆரம்பித்தார்?

a)

அலகாபாத்

b)

கல்கத்தா

c)

சென்னை

5.

அபய் யாருடன் கூட்டு வியாபாரம் வைத்திருந்தார்?

a)

டாக்டர்.கோஷ்

b)

டாக்டர்.போஸ்

c)

டாக்டர்.அமன்