wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (03/01/2022)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம்ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் ________ எனப்படும்.

a)

இன எழுத்துகள்

b)

வினாஎழுத்துகள்

c)

சுட்டு எழுத்துகள்

2.

வல்லின மெய் எழுத்துகள் ஆறும்______ மெய் எழுத்துகள் ஆறும் இன எழுத்துக்கள் ஆகும்.

a)

மெல்லின

b)

இடையின

3.

சொற்களின் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய ______ எழுத்து வரும்.

a)

வல்லின

b)

இடையின

4.

'ஐ' என்ற எழுத்தின் இன எழுத்து _______

a)

b)

c)

5.

'ஔ' என்ற எழுத்தின் இன எழுத்து ______

a)

b)

c)

6.

தங்கம் இச்சொல்லில் உள்ள இன எழுத்துகள் _______

a)

கம்

b)

தங்

c)

ங்க

7.

சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து _______

a)

வரும்

b)

வராது

8.

மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் _______

a)

மஞ்சள்

b)

கல்வி

c)

தம்பி

9.

இன எழுத்துகள் அமைந்த சொல் _______

a)

பள்ளி

b)

பம்பரம்

c)

சிறப்பு

10.

செந்தமிழ் இச்சொல்லில் உள்ள இன எழுத்து _____

a)

மிழ்

b)

ந்த

c)

செந்

11.

அளபெடையில் மட்டும்நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய ______ எழுத்து சேர்ந்து வரும்.

a)

மெய்

b)

குறில்

12.

இவற்றில் அளபெடை _________

a)

பண்டம்

b)

தூஉம்

c)

கம்பம்

13.

உழாஅர்,தழீஇ,வரனசைஇ,கெடுப்பதூஉம். என்பன _______

a)

அளபெடை

b)

பிறமொழிச் சொற்கள்

14.

கம்பம் இதில் 'ம்' என்ற எழுத்தின் இன எழுத்து________

a)

b)

15.

'ஏ 'என்ற எழுத்தின் இன எழுத்து______

a)

b)

c)