Worksheets6 - இன எழுத்துகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. இன எழுத்து இல்லாத எழுத்து எது?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
d)
ஆய்தம்
2.
2. சொற்களில் மெல்லின எழுத்தை அடுத்து அதன் இனமாகிய ------- எழுத்து வரும்
a)
வல்லின
b)
மெல்லின
c)
உயிா்
d)
இடையின
3.
3. தவறான சொல்லைத் தோ்ந்தெடுக்க
a)
கண்டான்
b)
வென்ரான்
c)
நண்டு
d)
வண்டு
4.
4. மெல்லின எழுத்துகளின் எண்ணிக்கை --------
a)
2
b)
5
c)
4
d)
6
5.
5. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
a)
மஞ்சள்
b)
வந்தான்
c)
கல்வி
d)
தம்பி
6.
6. வல்லின எழுத்துகளின் எண்ணிக்கை ----------
a)
6
b)
5
c)
4
d)
3
7.
7. பின்வருவற்றுள் சாியான விடையைத் தோ்வு செய்க
a)
நன்ாி
b)
நண்றி
c)
நன்றி
d)
நண்ாி
8.
8. உயிா் எழுத்துகளில் குறில் எழுத்துகளுக்கு இனமான எழுத்து எது?
a)
குறில்
b)
நெடில்
c)
நெடில் குறில்
d)
குறில் ஒற்று
9.
9. உயிா்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
116
b)
216
c)
246
d)
247
10.
10. தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
247
b)
246
c)
245
d)
244
100 %
