NEW
Font size
Worksheets13/10/2020 tamil grade 6
Total questions: 10
Worksheet time: 5mins
1. கீழ்கண்டவற்றில் எவை சரியானவை?
நன்றி
னன்றி
ணன்றி
னந்றி
2.. ..................... வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
க, ச, த,ந,ப,ம
ஞ,ய,வ,ட,ற,ர
ன ,ய,வ,ட,ற,ண
ன ,ய,வ,ட,ற
3.மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் .................. வரும்.
முதலிலும்,இறுதியிலும்
இடையிலும்,இறுதியிலும்
கடைசியிலும்,முதலிலும்
இடையிழும்,முதலிலும்
4.உயிரெழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் ............. வரும்.
முதலில்
இறுதியில்
கடைசியில்
இடையில்
5.ஆய்த எழுத்து சொல்லின் ................ மட்டுமே வரும்.
முதலில்
இறுதியில்
கடைசியில்
இடையில்
6................... எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
மெல்லின
மெய்
உயிர்மெய்
ஆய்த
7.சொல்லின் முதலில் ............. எழுத்துக்கள் வராது.
உயிர்
மெய்
உயிர்மெய்
இடையின
8.மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களை ....................................... என்பர்.
மொழிமுதல் எழுத்துகள்
மொழி இறுதி எழுத்துகள்
முதல் எழுத்துக்கள்
இறுதி எழுத்துகள்
9.சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை ................. என்பர்.
மொழிமுதல் எழுத்துகள்
மொழி இறுதி எழுத்துகள்
முதல் எழுத்துக்கள்
இறுதி எழுத்துகள்
10.'ஞமலி' என்னும் சொல்லின் பொருள் .................
நாய்
கரடி
சிங்கம்
பூனை
