Worksheetsகணியனின் நண்பன் (2)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ரோபோ என்னும் சொல்லின் பொருள்----
a)
முதலாளி
b)
அடிமை
2.
மனிதர்கள் தம் வேலைகளை எளிதாக்க முதலில் கண்டுபிடித்தவை.-----
a)
தானியங்கிகள்
b)
இயந்திரங்கள்
3.
மனித ஆற்றல் இன்றி இயங்க உருவாக்கப்பட்டவை----
a)
இயந்திரங்கள்
b)
தானியங்கிகள்
4.
நுட்பமான கடினமான வேலைகளை செய்து முடிப்பவை----
a)
தானியங்கிகள்
b)
விலங்குகள்
5.
ஒவ்வொரு தானியங்கி யிலும் ஒரு ----- இணைந்து இருக்கும்.
a)
கருவி
b)
கணினி
6.
தானியங்கியின் செயல்களை கட்டுப்படுத்துவது---
a)
மனிதன்
b)
கணினி
7.
தொழிற்சாலையில் தானியங்கிகள் பயன்படுத்த காரணம்.----
a)
உற்பத்தியை அதிகரிக்க
b)
அறுவை சிகிச்சை செய்ய.
8.
மருத்துவத்துறையில் கணினி பயன்படுத்த காரணம்
a)
நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க
b)
மருத்துவமனையை தூய்மை செய்ய
9.
எந்திர மனிதன் சிந்தித்து செயல்படும்.
a)
சரி
b)
தவறு
10.
எந்திர மனிதர்களுக்கும் தானியங்கி களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு----
a)
வேலைகளை எளிதாக செய்தல்
b)
செயற்கை நுண்ணறிவு.
100 %
