Font size
Worksheetsnerves system
Total questions: 11
Worksheet time: 22mins
1.நரம்பு மண்டலம் என்றால் என்ன?
நரம்பு மண்டலம் என்றால் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களை ஒருங்கிணைப்பதும் உறுப்புகளுக்கு தகவல் அனுப்பவதும் ஆகும்.
ஒரு உயிரினத்தின் அமைப்பு உயர்ந்தால், நரம்பு மண்டலம் மிகவும் சிக்கலானது.
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நரம்பியல்.
2.நரம்பு மண்டலத்தின் செயல்பாடு என்ன?
ஒரு உயிரினத்தின் அமைப்பு உயர்ந்தால், நரம்பு மண்டலம் மிகவும் சிக்கலானது.
உடல் உறுப்புகளுக்கு கட்டுப்படுத்துவதற்கும் பாகங்களுக்கிடையான தகவல் தொடர்பு கொள்ளவும்.
3.நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்.
மூன்று வகைப்படும்
நான்கு வகைப்படும்
4.அவை என்ன?
மைய நரம்பு மண்டலம், தன்னியக்க நரம்பு மண்டலம்
மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம்.
தன்னியக்க நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம்.
தன்னியக்க நரம்பு மண்டலம், மைய நரம்பு மண்டலம்
5.மைய நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?
மூன்று வகைப்படும்
இரண்டு வகைப்படும்.
நான்கு வகைப்படும்
புற நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்.
மூன்று வகைப்படும்
நான்கு வகைப்படும்
மைய நரம்பு மண்டலத்தின் வகை என்ன?
மூளை, தண்டு வடம்
நரம்பு வேர்கள், மண்டை ஓடு
மண்டை ஓடு, முதுகெலும்பு
புற நரம்பு மண்டலத்தின் வகை என்ன?
மூளை, தண்டு வடம்
தானியங்கி நரம்பு மண்டலம் மற்றும் இயக்க நரம்பு மண்டலம்
நரம்பு வேர்கள், மண்டை ஓடு
மூளை எப்படி பாதுகாப்பாக இருக்கிறது?
மூளை தண்டு வடத்தை பாதுகாப்பாக இருக்கிறது.
மூளை முதுகெலும்பால் பாதுகாப்பாக இருக்கிறது.
மூளை மண்டை ஓட்டால் பாதுகாப்பாக இருக்கிறது.
தண்டு வடம் எப்படி பாதுகாப்பாக இருக்கிறது?
தண்டு வடம் மண்டை ஓட்டால் பாதுகாப்பாக இருக்கிறது.
தண்டு வடம் முதுகெலும்பால் பாதுகாப்பாக இருக்கிறது.
தண்டு வடம் மைய நரம்பு பாதுகாப்பாக இருக்கிறது.
மூளை வகை என்ன?
பெருமூளை, சிறுமூளை, தானியங்கி நரம்பு
பெருமூளை, சிறுமூளை, தண்டு வடம்
பெருமூளை, சிறுமூளை, முகுளம்
