NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 15
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காரம் + வடை
a)
காரவடை
b)
காரம்வடை
c)
காரமடை
2.
தூரம் + விலகு
a)
தூரம்விலகு
b)
தூரவிலகு
c)
தூரமிலகு
3.
வடக்கு + மேற்கு
a)
வடமேற்கு
b)
வடக்குமேற்கு
c)
வடம் மேற்கு
4.
பரம + ஆனந்தம்
a)
பரமனந்தம்
b)
பரமானந்தம்
c)
பரம் ஆனந்தம்
5.
பஞ்ச + அமிர்தம்
a)
பஞ்ச அமிர்தம்
b)
பஞ்சாமிர்தம்
c)
பஞ்சமிர்தம்
6.
கொண்டு + சென்றாள்
a)
கொண்டுச்சென்றாள்
b)
கொண்டு சென்றாள்
7.
கொய்து + பார்த்தான்
a)
கொய்துப் பார்த்தான்
b)
கொய்து பார்த்தான்
8.
துவண்டு + போனாள்
a)
துவண்டு போனாள்
b)
துவண்டுப் போனாள்
9.
பிடிக்க + செய்
a)
பிடிக்கச் செய்
b)
பிடிக்க செய்
10.
தேட + போனார்கள்
a)
தேட போனார்கள்
b)
தேடப் போனார்கள்
11.
விட்டு + சென்றான்
a)
விட்டு சென்றான்
b)
விட்டுச் சென்றான்
12.
அச்சு + பலகை
a)
அச்சுப் பலகை
b)
அச்சு பலகை
13.
பட்டு +பூச்சி
a)
பட்டு பூச்சி
b)
பட்டுப்பூச்சி
14.
நின்று + கொண்டான்
a)
நின்று கொண்டான்
b)
நின்றுக் கொண்டான்
15.
மறைந்து + போனாள்
a)
மறைந்து போனாள்
b)
மறைந்துப் போனாள்
Reset
