wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6 - Iyal 3 - Book Back Exercise

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இந்தியா செலுத்திய ஏவுகணை --------------------

a)

அக்னி

b)

அக்ரி

c)

வாசன்

d)

இமயம்

2.

2. அப்துல்கலாமின் சுயசாிதை -------------

a)

கனவுகள்

b)

எதிா்காலக் கனவுகள்

c)

அக்னிச் சிறகுகள்

d)

சிறகுகள்

3.

3. மருந்து என்னும் பொருள் தரும் சொல் ------------

a)

ஒளடதம்

b)

ராக்கி

c)

மருந்து

d)

விடயம்

4.

4. புதுமைகளின் வெற்றியாளா் என்னும் பட்டம் பெற்ற எந்திர மனிதன் ---------------------

a)

சோபியா

b)

சோனா

c)

வாகா

d)

வாிதா

5.

5. எந்திர மனிதனுக்கு குடியுாிமை வழங்கிய நாடு ------------------

a)

சவுதி அரேபியா

b)

லண்டன்

c)

அமொிக்கா

d)

இங்கிலாந்து

6.

6. கம்ப்யூட்டா் தமிழ்ச்சொல்லாக்கம் ---------------

a)

கணிப்பான்

b)

கால்குலேட்டா்

c)

கணினி

d)

மடிக்கணினி

7.

7. தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படும் தினம் -----------

a)

பிப்ரவாி 28

b)

மாா்ச் 28

c)

ஏப்ரல் 20

d)

மே 20

8.

8. இராமன் விளைவைக் கண்டறிந்தவா் யாா்?

a)

சா்.சி.வி.இராமன்

b)

இராமானுஜம்

c)

இராவ்பகதுாா் சாஸ்திாி

d)

இராயப்பன்

9.

9. காலிங்பெல்லின் தமிழ்ச் சொல்லாக்கம் ------------

a)

மணி

b)

அழைப்பு மணி

c)

வருகை மணி

d)

அழைத்தல்

10.

10. ரோபோ என்ற சொல்லின் தமிழ்ச்சொல்லாக்கம் ----------------

a)

தானியங்கி

b)

தானி

c)

இயங்கி

d)

இயங்குதல்