Worksheetsஅறிவியலால் ஆள்வோம்
Total questions: 10
Worksheet time: 8mins
1. மனிதன் எங்கு வாழ நினைக்கின்றான்?
நிலவில்
பூமியில்
கடலில்
2. மனிதன் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி ----------------------- சிறக்கின்றான்.
கடல் ஆராய்ச்சியில்
மொழி ஆராய்ச்சியில்
செய்தித்தொடர்பில்
3. எந்திர மனிதனுக்கு ------------------------------------ இல்லை.
எலும்பும் தசையும்
இரத்தமும் தசையும்
எலும்பும் இரத்தமும்
4. --------------- கடலின் அடியில் மூழ்கி ஆய்வுகள் செய்கின்றான்.
ஆளக்
ஆழக்
ஆலக்
5. நம் உடலையும் உயிரையும் காக்கும் தொழில் -------------------
மருத்துவம்
விவசாயம்
நெசவு
6. நாளைய மனிதன் ------------------- எல்லாம் நகரம் அமைப்பான்.
கோல்களில்
கோள்களில்
கோள்களிள்
7. வானத்தின் நிறம் என்ன?
நீழம்
நீளம்
நீலம்
8. வேளைதோறும் பயணம் செய்ய ------------------------- பாதை அமைத்திடுவான்.
கடல்வழிப்
தரைவழிப்
விண்வெளிப்
9. மனிதன் எதன் உதவியால் உலகை உள்ளங்கையில் கொடுக்கின்றான்?
இணைய வலை
இணைய வளை
இனைய வலை
10. ---------------------------------------- மூலம் பெறப்படும் ஆற்றலை எடுத்து மனிதன் அனைத்து வேலைகளையும் செய்கின்றான்.
அணுவைச் சேர்ப்பதன்
அணுவைப் பிளப்பதன்
அணுவைக் கண்டறிவதன்
