wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறியலாம் ஆள்வோம் 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இணையத்தின் உதவியால் உலகம் முழுமையையும் கொடுக்கிறான்

a)

இடது கையில்

b)

உள்ளங்கையில்

2.

---மாற்றும் மருத்துவம் கண்டு உடலும் உயிரும் காக்கிறான்

a)

உறுப்பை

b)

இடத்தை

3.

----- பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்தும் செய்கின்றான்

a)

அணுவை

b)

மரத்தை

4.

நாளைய மனிதன்---- எல்லாம் நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்

a)

கடல்களில்

b)

கோள்களில்

5.

நேரம் தோறும்கோள்களுக்கு ----- செய்வான்

a)

வேலை

b)

பயணம்

6.

விண்வெளியில் ---அமைத்து விடுவான்

a)

பாதை

b)

கோடு

7.

வேளை என்பதன் பொருள்

a)

பணி

b)

நேரம்

8.

இப்பாடல்----குழுவால் எழுதப்பட்டது

a)

அறிஞர்கள்

b)

ஆசிரியர்கள்

9.

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்று கூறியவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

10.

நீலவான் என்பதன் பொருள்

a)

நீண்ட வானம்

b)

நீல நிறமுடைய வானம்