wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (15/06/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்_________

a)

பாரதியார்

b)

சுரதா

c)

கம்பர்

2.

பாரதியாருக்கு எட்டயபுர மன்னர் வழங்கிய பட்டம்__________

a)

பாரதி

b)

புலவர்

c)

கவிஞன்

3.

தன் கவிதைகளின் வாயிலாக________ உணர்வைஊட்டியவர் பாரதியார்

a)

விடுதலை

b)

எதிர்ப்பு

c)

நாட்டுப்பற்று

4.

பாரதியார் எழுதிய நூல்களுள் ஒன்று__________

a)

குயில் பாட்டு

b)

மலர்ச்சி

c)

புதுக்கவிதை

5.

கிணறு என்பதைக் குறிக்கும் சொல்________

a)

கேணி

b)

தொட்டி

c)

ஆறு

6.

சித்தம் என்பதன் பொருள்____________.

a)

மலர்கள்

b)

உள்ளம்

c)

புன்னகை

7.

பாரதியார் ______ அளவு நிலம் வேண்டும் என்கிறார்

a)

1000 அடி

b)

காணி அளவு

c)

500 அடி

8.

மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்_______

a)

வாயில்கள்

b)

அடுக்குகள்

c)

பின்புறம்

9.

காணி நிலத்தில் ஒரு ______ கட்டித்தர வேண்டும் என்கிறார்

a)

குடில்

b)

மாளிகை

c)

ஓட்டு வீடு

10.

வீட்டின் தூண்கள் அழகாகவும் தூய நிறமுடைய __________கொண்டிருக்க வேண்டும் என்கிறார்

a)

கண்ணாடிகள்

b)

மாடங்கள்

c)

நிலவொளி

11.

பாரதியார் வீட்டின் அருகே ________ இருக்க வேண்டும் என்றார்

a)

ஓடை

b)

ஆறு

c)

கிணறு

12.

வீட்டின் அருகில் கிணறு மற்றும் ________ மரங்கள் இருக்க வேண்டும் என்றார்.

a)

வாழை

b)

கொய்யா

c)

தென்னை

13.

அங்கே முத்து போன்ற _________ வீச வேண்டும்.

a)

விளக்கின் ஒளி

b)

சூரியனின் ஒளி

c)

நிலவொளி

14.

காதுக்கு இனிய________ குரல் ஓசை கேட்கவேண்டும்.

a)

புறாவின்

b)

காகத்தின்

c)

குயிலின்

15.

உள்ள மகிழுமாறு _________தவழ வேண்டும்.

a)

மின் விசிறியின் காற்று

b)

புயல் காற்று

c)

இளம் தென்றல்