NEW
Font size
Worksheetsசெய்யுள்களை நிறைவு செய்தல்
Total questions: 12
Worksheet time: 2mins
தளரா வளர்தெங்கு ------ நீரைத் தலையாலே தான் தருதலால்
தாலுண்ட
தாழுண்ட
தாளுண்ட
மூசு ------- பொய்கையும் போன்றதே
வண்டறை
வன்டறை
வண்டரை
யாகாவா ராயினும்----------- காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
குணம் காக்க
நாவைக் காக்க
நாகாக்க
நல்லார் ஒருவர் ------- அவர்பொருட்டு
எல்லார்க்கும் ------ மழை
உள்ளார் - பொசியும்
உளரேல் - பெய்யும்
உளரேல் - பொசியும்
நெல்லுக்கு ---------, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு
உமியுண்டு
இலையுண்டு
பதருண்டு
நல்லார் எனத்தாம் -----விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நணி
நுனி
நனி
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
----- கருதவும் வேண்டா - மடைத்தலையில்
மடக்கக்
கடக்கக்
தடுக்கக்
ஊக்கம் ------ ஆக்கத்திற்கு அழகு.
மடைமை
உடைமை
ஊடமை
குற்றம் ------ சுற்றம் இல்லை
பார்க்கின்
பார்க்க
பார்ப்பின்
செல்வர்க் கழகு ------- தாங்குதல்
செலுங்கிளை
செழுங்கிலை
செழுங்கிளை
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை ----------கற்கை நன்றே.
புகிணும்
புகினும்
புகிநும்
இருநிலம் பிளக்க ---------
வேர்க் கொள்ளாதே
வேர்வீழ்க் கும்மே
வேர்வீழ்க் காதே
