NEW
Font size
Worksheets6 - ஆசாரக்கோவை
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஆசாரக்கோவையின் ஆசிாியா் ------------------
ஒளவையாா்
பெருவாயின் முள்ளியாா்
பாரதிதாசன்
கண்ணதாசன்
2. ஆசாரக்கோவை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ------------
ஆசார + கோவை
ஆசாரக் + கோவை
ஆசாரம் + கோவை
ஆ + சாரக்கோவை
3. பிறா் செய்த உதவியை மறவாமை என்னும் சொல்லின் பொருள் -----------
நட்டல்
அமைதி
பண்
நன்றியறிதல்
4. பிறா்க்கு உதவி செய்தல் என்னும் சொல்லின் பொருள் ----------
ஒப்புரவு
நன்றி
பொறை
அறிவு
5. அறிவு + உடைமை என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----------
அறிவுடைமை
அறிவுஉடைமை
அறியுடைமை
அறிஉடைமை
6. இவை + எட்டும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------------
இவைஎட்டும்
இவையெட்டும்
இவ்வெட்டும்
இவ்எட்டும்
7. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------
நன்றி + யறிதல்
நன்றி + அறிதல்
நன்று + அறிதல்
நன்று + யறிதல்
8. பிறா் நமக்குச் செய்ம் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ----------- ஆகும்
வம்பு
அமைதி
அடக்கம்
பொறை
9. பிறாிடம் நான் ----------- பேசுவேன்
கடுஞ்சொல்
இன்சொல்
வன்சொல்
காெடுஞ்சொல்
10. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------------
பொறுமை + உடைமை
பொறை + யுடைமை
பொறு + யுடைமை
பொறை + உடைமை
