Free Printable Worksheets
Font size
More settings
பொன் + சரடு
பொற்சரடு
பொற்றரடு
தன் + கொலை
தக்கொலை
தற்கொலை
மண் + பாண்டம்
மட்பாண்டம்
மப்பாண்டம்
மண் + குடிசை
மட்குடிசை
மக்குடிசை
கல் + குவியல்
கற்குவியல்
கக்குவியல்
பொன் + சிலை
பொச்சிலை
பொற்சிலை
பின் + பகல்
பிற்பகல்
பிப்பகல்
முன் + காலம்
முன்காலம்
முற்காலம்
பொன் + காசு
பொற்காசு
பொன்காசு
மண் + காப்பு
மண்காப்பு
மட்காப்பு
View all
12 questions
இயல் 2 புத்தகப் பயிற்சி 5
Worksheet
•
5th Grade