NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல் 2 புத்தகப் பயிற்சி 5
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsசூரியன் என்பதை குறிக்கும் வேறு சொல்----
சந்திரன்
ஞாயிறு
நிலவைக் குறிக்கும் வேறு சொல்----
சந்திரன்
சூரியன்
தனல் என்பது---- குறிக்கும்.
நெருப்பைக்
கடலைக்
'வண்ண வண்ண மலர்கள் 'என்பது ------ சொல்
வருணனைச்
எதுகைச்
'அம்புலி 'என்பது ---- குறிக்கும்.
நிலவைக்
ஆகாயத்தைக்
'பரிதி 'எனப்படுவது----
சூரியன்
சந்திரன்
நெருப்பை குறிக்கும் ஓர் எழுத்துச் சொல்----
தீ
பூ
'மதி 'என்பது ----- ------ஆகியவற்றைக் குறிக்கும்.
திங்கள், மாதம்
அறிவு, நிலவு
------ உயர்வு தரும்.
சோம்பலே
உழைப்பே
காலம்----- போன்றது.
பொன்
பொண்
சிறு துளி பெரு-----
நட்டம்
வெள்ளம்
நாட்டின் முதுகெலும்பு----- ஆகும்.
விவசாயம்
தொழிற்சாலை
12 questions
விடுகதைகள்
Worksheet
•
5th - 6th Grade
10 questions
செய்யுளும் மொழியணியும்
Worksheet
•
3rd - 12th Grade
13 questions
அணி வகைகள்
Worksheet
•
5th Grade
10 questions
Grade 5 தமிழர்களின் வீர கலைகள் 1
Worksheet
•
5th Grade
10 questions
Internal mark quiz Grade 5
Worksheet
•
5th Grade
11 questions
தமிழ் 5 மூதுரை
Worksheet
•
5th Grade
10 questions
கடல் 2
Worksheet
•
5th Grade
10 questions
செய்யுளும் மொழியணிகளும்
Worksheet
•
4th - 6th Grade