WorksheetsInternal mark quiz Grade 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழின் இனிமை என்னும் பாடலின் ஆசிரியர்----
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
2.
கவிதை பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன?
a)
அறிவா? பண்பா?
b)
கல்விச்செல்வம் பொருட்செல்வம்
3.
நான் அம்பு ---
a)
வீசினேன்
b)
எய்தேன்
4.
'புலிப்பறழ்' என்பது என்ன மரபு.?
a)
இளமைப் பெயர் மரபு
b)
வினை மரபு
5.
இருப்பிடமரபு சொல்லுக்கு எடுத்துக்காட்டு---
a)
கோழிப்பண்ணை
b)
கோழிக்குஞ்சு
6.
'உறுமீன்' என்பதன் பொருள்---
a)
சிறிய மீன்
b)
பெரிய மீன்
7.
----களர் நிலத்திற்கு ஒப்பாவர்
a)
கற்றவர்
b)
கல்லாதவர்
8.
சிறுமிக்கு கிடைத்த பரிசு----
a)
ஒரு தங்கக் காசு
b)
ஒரு வெள்ளிக்காசு
9.
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் -----எனப்படும்.
a)
வினைச்சொல்
b)
பெயர்ச்சொல்
10.
வாணி கட்டுரை எழுதினாள் -இதில் 'எழுதினாள்' என்பது.----
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
100 %
