wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆகுபெயர்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ஆகுபெயர் எத்தனை வகைப்படும் ?

a)

6

b)

5

c)

7

d)

8

2.

2. முல்லை மணம் வீசியது என்பது ............. ஆகும்.

a)

பண்பாகு பெயர்

b)

பொருளாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

3.

3. வாழை இனிப்பானது என்பதில் வாழை என்பது .......................... ஆகும்.

a)

பொருளாகு பெயர்

b)

சினையாகு பெயர்

c)

காலவாகு பெயர்

d)

இடவாகு பெயர்

4.

வீட்டிற்கு வெள்ளை அடித்தான் என்பதில் வெள்ளை என்பது .............. ஆகும்.

a)

காலவாகு பெயர்

b)

தொழிலாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

5.

5. வற்றல் நன்றாக இருக்கிறது என்பதில் வற்றல் என்பது ............. ஆகும்.

a)

பண்பாகு பெயர்

b)

தொழிலாகு பெயர்

c)

பொருளாகு பெயர்

d)

சினையாகு பெயர்

6.

6. ‘ஊரே வந்தது’ - என்ன ஆகுபெயர்?

a)

காலவாகு பெயர்

b)

சினையாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

7.

7. ‘தலைக்கு ஒரு மாம்பழம் கொடு’ - என்ன ஆகுபெயர்?

a)

இடவாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

பொருளாகு பெயர்

d)

சினையாகு பெயர்

8.

8. வெற்றிலை நட்டான்.

என்ன ஆகுபெயர்?

a)

சினையாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

9.

9. 'டிசம்பர் பூத்தது'- என்ன ஆகுபெயர்?

a)

காலவாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

10.

10. மல்லிகை மலர்ந்தது.

a)

பொருளாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

11.

11. கார்த்திகை மலர்ந்தது

a)

காலவாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

12.

12. அழுக்கைத் துவைத்தான்

a)

பொருளாகு பெயர்

b)

தொழிலாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

13.

13. சுண்டல் உண்டான் - என்ன ஆகுபெயர்?

a)

இடவாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

தொழிலாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

14.

14. கொரோனா பாதிப்பால் உலகம் அழுகிறது.

a)

பொருளாகு பெயர்

b)

சினையாகு பெயர்

c)

காலவாகு பெயர்

d)

இடவாகு பெயர்

15.

15. அம்மா பொங்கல் வைத்தார்.

a)

பொருளாகு பெயர்

b)

தொழிலாகு பெயர்

c)

காலவாகு பெயர்

d)

இடவாகு பெயர்