wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கடல்

Total questions: 15

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

கடல் பாடலை எழுதியவர்

a)
b)
c)
2.

பொங்கி வரும் அலைகள் பார்பதற்கு எப்படி இருந்தன.

a)

மலைபோல் குவிந்து

b)

குதிரை அணிவகுத்து

c)

படைவீரர்கள் அணிவகுத்து

3.

கடலுக்கு வழங்கும் வேறு பெயர்

a)

ஆழி

b)

சமுத்திரம்

c)

நீராழி

d)

முந்நீர்

e)

பெருநீர்

4.

அல் - என்பது

a)

பகல்

b)

இரவு

c)

கடல்

5.

அலுப்பும் இலையோ கருங்கடலே - இதில் அலுப்பு என்பது

a)

களப்பு

b)

கலைப்பு

c)

களைப்பு

6.

உனக்கு ஓய்வு என்பதே இல்லை - இதில் உனக்கு என்பது யாரைக் குறிக்கிறது?

a)

ஆறு

b)

கடல்

c)

மலை

7.

மகரம் என்பது

a)

மின்

b)

மீன்

c)

மீண்

8.

கவிமணி எழுதிய நூல்கள் _____

a)

ஆசிய ஜோதி

b)

மலரும் மாலையும்

c)

உமர்கய்யாம் பாடல்கள்

9.

பெருங்கடல், கருங்கடல் பிரித்து எழுதுக.

a)

கரு+ கடல்

b)

பெரு + கடல்

c)

பெருமை + கடல்

d)

கருமை + கடல்

10.

கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் ____

a)

முத்து

b)

உப்பு

c)

மீன்

d)

சிப்பி

11.

கடலுக்கு _______ , ______ கிடையாது

a)

அலைகள்

b)

ஓய்வு

c)

எல்லை

12.

மழையை சேமித்து வைக்கும் __________ ஆக விளங்குகிறது.

a)

கோள்கலன்

b)

கொள்கலன்

c)

கொல்களன்

13.

எல்லை - என்பதன் பொருள்

a)

பறந்து விரிந்த

b)

பரந்து விரிந்த

c)

பரந்த

14.

புரவி என்பது

a)
b)
c)
15.

கடல் பாடல் _________ முதற்பாடலாக அமைந்துள்ளது

a)

கொழந்தைப் பாடல்கள்

b)

குழந்தைப் பாடல்கள்

c)

குலந்தை பாடல்கள்