Worksheetsபெயர்ச்சொல், வினைச்சொல்
Total questions: 15
Worksheet time: 1hrs 15mins
பெயரைக்குறிக்கும் சொல் ______
பேர்ச்சொல்
பெய்யர்சொல்
பெயர்ச்சொல்
வினைச்சொல் சொல் என்பது ______ குறிக்கும்
செய்லை
செயலை
செயலியை
மாடு புல் மேய்ந்தது - இதில் பெயர்ச்சொல் எத்தனை உள்ளது
இரண்டு
ஒன்று
இரன்டு
இப்படத்தில் உள்ள செயல் எது?
தண்ணீர்
மாணவன்
குடிக்கிறான்
ஒருவர் செய்யும் செயலைக் குறிப்பது எது?
வினை
விணை
பெயர்
சொல்
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது___எனப்படும்
செயல்
எழுத்து
சொல்
சாந்தி, வகுப்பறை, கண், சந்திரன் - எவ்வகைச்சொல்
பெயர்சொல்
பெயர்ச்சொல்
பெயர்ச்செல்
இப்படத்தில் பெயரைக்குறிக்கும் சொல் எத்தனை வந்துள்ளது
8
5
10
சொல் எத்தனை வகைப்படும்
4
5
3
வினைச்சொல் _______ காட்டும்
காலம்
பெயரை
இடத்தை
இப்படத்திற்குரிய தொடர் அமைக்கவும்
மீன்கள் தண்ணீரில் நீந்துகிறது
மீன்கள் தண்ணீரில் நீந்துகின்றன
மீன்கள் தண்ணிரீல் நீந்துகின்றன
பூ - தனித்து வந்தால் எவ்வாறு அழைப்போம்
பெயர்
சொல்
வினை
பெயர்ச்சொல் எப்போதுமே _________ வரும்
பேராகவே
செயலாகவே
பெயராகவே
முயல் ஓடியது - இத்தொடரில் எது வந்துள்ளது
பெயர்ச்சொல்
வினைச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல்
மதியழகன் கட்டுரை______ இங்கு விடுபட்ட சொல்
எழுதியது
எழுதினர்
எழுதினான்
