NEW
Font size
Worksheetsநன்னனெறி ஆண்டு 5 (ஓற்றுமை)
Total questions: 15
Worksheet time: 9mins
அண்டை அயலாரிடம் நம்முடைய கருத்துக்களைத் தைரியமாக வெளியிட வேண்டும்.
சரி
தவறு
காற்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கூற வேண்டும்.
சரி
தவறு
வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு துணிவாக முடிவெடுக்க வேண்டும்
சரி
தவறு
சாலை அறிவிப்புப் பலகையில் விளம்பரக் காகிதங்கள் ஒட்டப்படுதல். நீ என்ன செய்வாய்?
விளம்பரப் பலகையில் உள்ள காகிதங்களைக் கிழித்து எடுத்து விடுவேன்.
கண்டும் காணமல் இருப்பேன்.
வாழிடச் சமூகத்தினர் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகின்றனர்.
குப்பைகளை வீசுபவர்களுக்கு அபராதம் விதித்தல்.
விட்டுவிடுதல்
1.வாழிட மாற்றுத் திறனாளிகளோடு பேதமின்றிப் பழகுதல்.
ஒற்றுமை மேலோங்கும்
மனக்கசப்பு உண்டாகும்
வாழிடச் சமூகத் தலைவர் பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் உதவித் தொகையை வழங்குகிறார்.
பாரபட்சம் பார்த்தல்
நடுவுநிலைமை பண்பு ஏற்படும்.
சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்வில் அனைத்து இனத்தவரும் பங்கேற்றனர்.
மக்களிடையே சுபிட்சம் வளரும்
மக்களிடையே வாக்குவதம் ஏற்படும்
மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
1857
1957
1597
1997
மலேசியாவின் தேசிய கொடியின் பெயர் என்ன?
ஜாலோர் கெமிலாங்
மலேசியா கொடி
மெர்டேகா கொடி
கொடி
மலேசியா எனும் பெயர் எப்பொழுது உருவானது?
1957
1950
1960
2000
மலேசியாவின் தற்பொழுதைய பிரதமர் யார்?
துன்கு அப்துல் ரஹ்மான்
அப்தும் ரசாக் உசேன்
துன் ஹுசேன் ஓன்
துன் மஹாதீர் முகமது
ஜாலோர் கெமிலாங் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?
ஒற்றுமை
வீரம்
மன்னராட்சி
உள தூய்மை
நம் நாட்டில் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்?
2
3
4
5
முதல் பிரதமர் முதல் நான்காம் பிரதமர் வரை உள்ள ஒற்றுமை என்ன?
நால்வரும் சட்ட கல்வியைப் பயின்றவர்கள்
நால்வரும் மருத்துவர்கள்
நால்வரும் ஐந்து ஆண்டுகள் மட்டும் பணியாற்றினர்
நால்வரும் கெடாவில் பிறந்தவர்கள்
