WorksheetsGrade 5 தமிழரின் வீரக்கலைகள்2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காளையின் -----பிடித்தல் ஆண்மை
a)
வாலைப்
b)
கொம்பைப்
2.
காளையின் வாலைப் பிடித்தல்
a)
ஆண்மை
b)
தாழ்மை
3.
----உள்ளது காளையின் தெம்பு
a)
வாலிலே
b)
கொம்பிலே
4.
வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் ----அடங்கும்
a)
விசை
b)
திசை
5.
வீர விளையாட்டை விளையாடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன
a)
தவறு
b)
சரி
6.
மஞ்சுவிரட்டில் பங்குபெறும் காளைகளுக்கு ---பருவத்திலிருந்தே பயிற்சி அளிக்கப்படும்
a)
காளைப்
b)
கன்று
7.
கன்றுப் பருவத்தில் இருந்தே---- பயிற்சி அளிக்கப்படுகிறது
a)
மேய்வதற்கு
b)
பாய்ச்சலுக்கு
8.
போட்டி நடைபெறும் வீரருக்கு ----பரிசோதனை செய்யப்படும்
a)
உடல்
b)
மன
9.
மஞ்சுவிரட்டில் ஈடுபடுவதற்கு நல்ல உடல் திறனும் அஞ்சா நெஞ்சமும் தேவை.
a)
சரி
b)
தவறு
10.
காளையின் கொம்பில்---- துணி கட்டப்பட்டு இருக்கும்
a)
ஜல்லிக்கட்டு
b)
பருத்தி
100 %
