NEW
Font size
WorksheetsTamil Language grade 5
Total questions: 11
Worksheet time: 6mins
காப்பியங்கள் அல்லாதது
குண்டலகேசி
மணிமேகலை
சீவகசிந்தாமணி
நளவெண்பா
அழைப்பிதழை வேறு எவ்வாறு அழைக்கலாம்
மடல்
வாழ்த்து
அழைப்புக்கடிதம்
நன்றி நவிலல்
உலகப்பொதுமறை என்பது
திருக்குறள்
திருக்குர்ஆன்
திரிபீடகம்
கந்தபுராணம்
பொருத்தமான நிறுத்தக்குறி அமைந்துள்ள வாக்கியம்
ஓவியங்களைத் தொட வேண்டாம் என்று கூறினார்.
ஓவியங்களைத் தொட வேண்டாம் என்று கூறினார்,
"ஓவியங்களைத் தொட வேண்டாம் "என்று கூறினார்
"ஓவியங்களைத் தொடவேண்டாம்"
என்று கூறினார்.
இறப்பர் மரத்தின் அறிவியல் பெயர்
கூச்சி
கண்ணீர் வடிக்கும் மரம்
தட்டேகாடு
பைகஸ் எலாஸ்டிகா
உயர உயர ஏறலாம் என்னும் பாடலை எழுதியவர்
அழ வள்ளியப்பா
செல்ல கணபதி
பாரதியார்
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
உற்சாகம் என்பதன் எதிர்ச்சொல்
ஒற்றுமை
உயர்வு
சோம்பல்
ஆர்வம்
மின்னுவது எல்லாம் ........... அல்ல
பொன்
தங்கம்
வெள்ளி
மாலை
இருபால் பொதுப்பெயர் அல்லாதது
கவிஞர்
அதிபர்
நீதிபதி
ஆசிரியன்
குணப்பெயரைக் குறிக்கும் சரியான சொல்
இரவு
காய்
இரக்கம்
கண்ணன்
குணப்பெயரைக் குறிக்கும் சரியான சொல்
இரவு
காய்
இரக்கம்
கண்ணன்
