Worksheetsgrade -5 tamil quzizz
Total questions: 10
Worksheet time: 5mins
1. சாலையில் பள்ளம் இருந்ததால் -------- பேருந்தை மெதுவாக ஓட்டிச் சென்றார்
ஓட்டுநர்
ஓட்டுனர்
ஓட்டுணர்
ஒட்டுநர்
2. கடவூருக்கு செல்ல எந்த-----------ப் போக போகவேண்டும்?
வழியாக
வளியாக
வலியாக
பாதை
3.கூண்டிலிருந்த ---- யைச் சுதந்திரமாகப் பறக்க விட்டான் எழிலன்?
கிளி
கிழி
கிலி
குயில்
4. தாய்ப்பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ----- ப் போனது?
இலைத்து
இழைத்து
இளை த்து
எதுவுமில்லை
5. கடல் ---- யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்?
அலை
அழை
அளை
எதுவுமில்லை
6 . நடனம் என்பது ஒரு-----------?
கலை
களை
கழை
எதுவுமில்லை
7 . சோளம் என்பது ஒரு---------?
தினை
திணை
கம்பு
கேழ்வரகு
8 . ஒட்டகம் என்பது ஒரு ----------?
விலங்கு
விளங்கு
நீரில் வாழ்வன
முட்டையிடுபவை
9 . நீரில் துள்ளி விளையாடுகிறது--------------மீன்
வாழை
வாலை
வஞ்சரம்
வாளை
10. தென்னை என்பது ஒரு ------------
மரம்
மறம்
கொடி
செடி
