wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கடல் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கடல் ------ உறங்காது

a)

காலையும் மாலையும்

b)

இரவும் பகலும்

2.

கடலுக்கு ---- இல்லை

a)

அலுப்பு

b)

தண்ணீர்

3.

திரை என்பதன் பொருள்

a)

திரைச்சீலை

b)

அலை

4.

புரவி என்பதன் பொருள்

a)

யானை

b)

குதிரை

5.

கடலுக்குள் உயர்ந்த -----உண்டு

a)

அலைகள்

b)

மலைகள்

6.

விளையாடுவதற்கு உதவும் பொருள்

a)

நண்டு

b)

சிப்பி

7.

மழைக்கு மூலதனமாக இருப்பது

a)

சூரியன்

b)

கடல்

8.

மகிமை என்பதன் பொருள்

a)

சிறுமை

b)

பெருமை

9.

கடலில் இடியின் முழக்கம் போல் ஒலிப்பது

a)

கடலலையின் ஓசை

b)

படகின் ஓசை

10.

கடலில் கிடைக்கும் விலை மதிப்பில்லாத பொருள்

a)

சிப்பி

b)

முத்து